திருக்கோவில் – பொத்துவில் பிரதான வீதியில் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் பலி
திருக்கோவில் – பொத்துவில் பிரதான வீதியில் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் பலிசிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி பாறுக் ஷிஹான்திருக்கோவில் – பொத்துவில் பிரதான வீதியில் திங்கட்கிழமை(27) இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் இரு சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர். அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் 01 பிரதான வீதியில்இ திருக்கோவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பயணிகளுடன் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து
திருக்கோவில் – பொத்துவில் பிரதான வீதியில் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் பலி Read More »










