October 16, 2026

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை செய்ய கோரி மீனவர்கள் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்.

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை செய்யுமாறும் சுருக்கு வலைக்கு உடந்தையாக இருக்கும் உத்தியோகத்தரை உடனடியாக இடமாற்றம் செய்ய கோரி மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை (16) காலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு இலஞ்ச ஒழிப்பு போதைப் பொருளுக்கு எதிரான அமைப்பின் ஏற்பாட்டினையடுத்து இன்று காலை 9.00 மணிக்கு கல்லடியில் உள்ள கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் மீனவர்கள் மற்றும் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள், மாதர் சங்கங்களைச் சேர்ந்த

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை செய்ய கோரி மீனவர்கள் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம். Read More »

காணாமல் போனோர் குடும்பங்களுக்கு ரூ. 2 இலட்சம் இடைக்கால நிவாரணம்!

பாறுக் ஷிஹான்காணாமல் போனவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள 119 குடும்பத்தினர் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு (OMP) இன்று காலை அழைக்கப்பட்டுள்ளனர். இச்சந்திப்பின் போது, தசாப்த காலங்களாக உறவுகளைத் தொலைத்துவிட்டுத் தவிக்கும் குடும்பங்களின் பரிதவிப்பும், அலுவலகத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் நிலைகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.  “1990ஆம் ஆண்டு எட்டாம் மாதம் இரண்டாம் தேதி வீட்டைவிட்டு அழைத்துச் சென்றவர் அதன்பிறகு திரும்பவில்லை. கிடைக்கும் வரை நாங்களும் இந்த இடமெல்லாம் தேடித் திரிகிறோம். ஒரு முடிவுமே இல்லாமல் முப்பத்தி ஆறு

காணாமல் போனோர் குடும்பங்களுக்கு ரூ. 2 இலட்சம் இடைக்கால நிவாரணம்! Read More »

கனடாவில் ஆரம்பமான உலகத் தமிழ் ஆய்வு மாநாடு..!

ஹஸ்பர் ஏ எச்  கனடாவைத் தலைமையகமாகக் கொண்ட “அனைத்துலக தமிழர் பேரவை”  நடத்தும் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு  கனடாவின் டொராண்டோ ஸ்கார்ப்ரோ நகரில் உள்ள சென்டானியல் கல்லூரியின் ஈவென்ட் சென்டரில் தமிழர்களின் பாரம்பரிய பறை இசை முழங்க  காலை(15.10.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.  இந்த நிகழ்வில் பல நாடுகளில் இருந்து தமிழ் அறிஞர்கள், கற்றறிந்தவர்கள், கனடாவின் மத்திய, மாகாண, மாநகர சபை மக்கள் பிரதிநிதிகள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், மொழிப்பற்றாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் என ஏராளமானோர் கலந்து

கனடாவில் ஆரம்பமான உலகத் தமிழ் ஆய்வு மாநாடு..! Read More »

திருகோணமலை கல்வி வலய ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களுக்கு நேர்மறைக் கற்பித்தல் முறை தொடர்பான பயிற்சி

திருகோணமலை கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களுக்கான நேர்மறைக் கற்பித்தல் முறை தொடர்பான பயிற்சி நிகழ்வு, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில், மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எஸ். றியால் அவர்களின் ஒருங்கிணைப்பில் (14) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப்பயிற்சி நிகழ்வில் வளவாளராகக் கலந்துகொண்ட திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் உளநல நிபுணர் வைத்தியர் பாத்திமா மிர்ஸா, ஆரம்பப் பிரிவு மாணவர்களின் உளநலத் தேவைகள்,

திருகோணமலை கல்வி வலய ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களுக்கு நேர்மறைக் கற்பித்தல் முறை தொடர்பான பயிற்சி Read More »

முதியோர்களுக்கான மகிழ்வான வயோதிபம்” “மனதோடு பேசுவோம்” “மனந்திறந்து பேசுவோம் நிகழ்வு

ஹஸ்பர் ஏ எச் தம்பலகாமம் பிரதேச பிரிவில் உள்ள கோவிலடி கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில், இன்று (15/10/2026 )வியாழக்கிழமை முதியவர்களுக்கான உளநல மேம்பாட்டு நிகழ்வொன்று நடைபெற்றது, மகிழ்வான வயோதிபம்”“மனதோடு பேசுவோம்”“மனந்திறந்து பேசுவோம்..” எனும் தலைப்பில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில்வளவாளராக திருகோணமலை மாவட்ட செயலக உளவளத்துணை இணைப்பாளர் எம்.எஸ்.நசீர்கான், மற்றும் தம்பலகாம பிரதேச செயலக உளவளத்துணை உத்தியோகத்தர் மா.கொன்சலீன் ஆகியோர்கள் பங்கேற்றனர், வயோதிபம் என்பது உடல் முதிரும் பருவம் மட்டுமல்ல, மகிழ்ச்சியாக வாழ்வதற்கான உரிமையும் எல்லா

முதியோர்களுக்கான மகிழ்வான வயோதிபம்” “மனதோடு பேசுவோம்” “மனந்திறந்து பேசுவோம் நிகழ்வு Read More »

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

திருகோணமலை மாவட்ட  ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டமானது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா, கிழக்கு மாகாண ஆளுநரும் குழுவின் இணைத் தலைவருமான பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர ஆகியோரின் தலைமையில் இன்று (15) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் ஆரம்பமானது. கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில்

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் Read More »

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இக்பால் நகர் மற்றும் நல்லூர் கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் மக்களின் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு

———- ஹஸ்பர் ஏ எச்  திருகோணமலை,மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இக்பால் நகர் மற்றும் நல்லூர் கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் மக்களின் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார தலைமையில் நேற்று (14) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய இத்தீர்வு வழங்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் 688 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அரச காணிகளில் விவசாயம் மேற்கொண்டு வரும் மக்களில், அரசாங்கத்தின் சட்டங்கள் மற்றும்

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இக்பால் நகர் மற்றும் நல்லூர் கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் மக்களின் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு Read More »

நாகபுரம் ஸ்ரீ நாகதேவி பாலர் பாடசாலையில்  நடைபெற்ற சிறுவர் தினநிகழ்வும் பரிசழிப்பு விழாவும்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட மகிழூர் கிழக்கில் அமைந்துள்ள நாகபுரம் ஸ்ரீ நாகதேவி பாலர் பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வும் பரிசழிப்பு விழாவும் புதன்கிழமை(14.10.2026) நடைபெற்றது. இதன்போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், ஞானமுத்து ஸ்ரீநேசன், மற்றும் கிராமமட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் சிறார்கள் என பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். இதன்போது சிறுவர்கள், அதிதிகள் அனைவரும் மலர்மாலை அணிவிக்கப்ட்டு வரவேக்கப்பட்டனர். தொடர்ந்து சிறுவர்களின் கலை நிகழ்வுகள்

நாகபுரம் ஸ்ரீ நாகதேவி பாலர் பாடசாலையில்  நடைபெற்ற சிறுவர் தினநிகழ்வும் பரிசழிப்பு விழாவும். Read More »

திருகோணமலை மாவட்டத்தில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு – அரச அபிவிருத்தித் திட்டங்களும் பாதிப்பு 

A.H.HASFAR HASFAR திருகோணமலை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியான மழை காரணமாக அன்றாடப் போக்குவரத்து, பொதுமக்களின் இயல்பு நடவடிக்கைகள் மற்றும் வெளிப்புறப் பணிகளை முன்னெடுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், நிர்மாணப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளைத் திட்டமிட்ட காலப்பகுதிக்குள் நிறைவு செய்வதிலும் தாமதங்கள் ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, வீதி அபிவிருத்தி, வடிகால் அமைப்புகள் மற்றும்

திருகோணமலை மாவட்டத்தில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு – அரச அபிவிருத்தித் திட்டங்களும் பாதிப்பு  Read More »

மைலத்தமடுவில் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கு வைக்கப்படும் பசுக்கள் – இன்றும் துப்பாக்கிச்சூடு.

vadivel shagthivel மைலத்தமடுவில் புதன்கிழமை(14.10.2026) இரவு மேச்சலுக்காகச் சென்ற பசுக்கள் வியாழக்கிழமை(15.10.2026) காலை துப்பாக்கிச் கூட்டுக் காயங்களுடன் திரும்பியுள்ளதாக பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் மைலத்தமடு, மாதவனை மேச்சல் தரைப் பிரச்சனை மிக நீண்டகாலமாக நிரந்தரத் தீர்வின்றி தொடர்கதையாகவே நகர்ந்த கொண்டிருக்கின்றது. இதனால் அப்பகுதியில் காலா காலமாக கால்நடைகளை வளர்த்து வரும் பண்ணையாளர்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியிலும், அச்சத்தின் மத்தியிலும் அவர்களது வாழ்வாதாரமாகவுள்ள கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். கடந்த 3 மினங்களுக்கு முன்னர்தான் மனித உரிமை

மைலத்தமடுவில் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கு வைக்கப்படும் பசுக்கள் – இன்றும் துப்பாக்கிச்சூடு. Read More »