கொக்குவில் பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் கசிப்பு வியாபாரி நித்திரைக்கு மெத்தை வழங்கி பொலிசார்– மட்டு ஊழல் மோசடி மற்றும் போதை பொருளுக்கு எதிரான அமைப்பு கடும் கண்டனம்–
(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தில் பெண் ஒருவரின் கையை பிடித்து இழுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த சம்பவத்தில் கைது பொலிஸ் நிலைய சிறையில் அடைக்கப்பட்ட போதைப்பொருள் மற்றும் கசிப்பு வியாபாரியும் 75 மேற்பட்ட குற்ற செயலில் தொடர்புடையவருக்கு நித்திரை செய்ய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மெத்தை வழங்கியுள்ளார். இந்தனை வன்மையாக கண்டிப்பதாக மட்டு ஊழல் மோசடி மற்றும் போதை பொருளுக்கு எதிரான அமைப்பின் ஊடக பேச்சாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார். மட்டு ஊழல் மோசடி









