August 3, 2026

மண்கும்பான் வெள்ளக்கடற்கரை ஜும்ஆ பள்ளிவாசல் மீள்கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

மண்கும்பான் வெள்ளக்கடற்கரை ஜும்ஆ பள்ளிவாசல் மீள்கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், வட மாகாண ஆளுநரின் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு பாறுக் ஷிஹான் யாழ்ப்பாணம், வேலனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மண்கும்பான், வெள்ளக் கடற்கரை ஜும்ஆ பள்ளிவாசலின் மீள் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் அடிக்கல் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை (02)   பள்ளிவாசல் வளாகத்தில்   நடைபெற்றது. சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பரின் பிரதம

மண்கும்பான் வெள்ளக்கடற்கரை ஜும்ஆ பள்ளிவாசல் மீள்கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது Read More »

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் 550 பேருக்கு வெற்றிகரமான கண்புரை சத்திரசிகிச்சை

விசேட கண் மருத்துவ நிபுணர்களால் மறுவாழ்வு அளிப்பு; வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் அனுசரணையாளர்களுக்கு விசேட கௌரவிப்பு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் இரு தினங்களாக நடாத்தப்பட்ட விசேட இலவச கண்புரை சத்திரசிகிச்சை முகாமில், சுமார் 550 நோயாளர்களுக்கு வெற்றிகரமாகச் சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் சுகாதார வரலாற்றிலேயே மிகச் சிறப்புமிக்க ஒரு நிகழ்வாகக் கருதப்படும் இம்முகாம், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் Sammanthurai Golden City Lions Club, NAJA Residency, மரியம்

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் 550 பேருக்கு வெற்றிகரமான கண்புரை சத்திரசிகிச்சை Read More »

 ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது-இலத்திரனியல் தராசு, மோட்டார் சைக்கிள் மீட்பு

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவாட்டுக்கல் 03 பகுதியில் உள்ள வீடொன்றில் பிளாஸ்டிக் குழாயினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிராம் 970 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 32 வயதுடைய நபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (02) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் இளைஞர்களைக் குறிவைத்து போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாகச் சம்மாந்துறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, கைது

 ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது-இலத்திரனியல் தராசு, மோட்டார் சைக்கிள் மீட்பு Read More »

பள்ளிவாசல் அருகே போதைப்பொருள் விற்பனை: எதிராளிகள் இருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு பாறுக் ஷிஹான் நிந்தவூர் கடற்கரை பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசல் அருகே போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டமை மற்றும் மதஸ்தலத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்திய குற்றச்சாட்டுகளுக்காக இரு எதிராளிகளுக்குத் தலா 1,500 ரூபாய் தண்டப் பணமும், 5 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதித்து சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாகக் குறித்த பகுதியில் இடம்பெற்று வந்த போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனை போன்ற சமூக விரோதச் செயற்பாடுகளைத்

பள்ளிவாசல் அருகே போதைப்பொருள் விற்பனை: எதிராளிகள் இருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை Read More »

மட்டக்களப்பில் மிக நீண்ட நாட்களின் பின்னர் பலத்த மழை 47.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

மட்டக்களப்பில் மிக நீண்ட நாட்களின் பின்னர் பலத்த மழை தென்கிழக்கு கடலில் ஏற்பட்டுள்ள காலநிலை தளம்பல் நிலை காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு. ஞாயிற்றுக்கிழமை(02.08.2026) பிற்பகல் மட்டக்களப்பு மாவட்டத்தி மிக நீட்ட நாட்களின் பின்னர் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்திருந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் திங்கட்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணித்தியாலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 47.8 மில்லி மீற்றர் மழை வீழ்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம்

மட்டக்களப்பில் மிக நீண்ட நாட்களின் பின்னர் பலத்த மழை 47.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு. Read More »

மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!!

வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப் பெருவிழா இன்று (03) திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. ​மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமைந்த ஆலயமான அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் ஆலய உற்சவப் பெருவிழாவின் துவசாரோகண உற்சவம் இன்று நடைபெறுகிறது. மூலமூர்த்திக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் நடைபெற்ற சிறப்புப் பூஜை வழிபாடுகளை அடுத்து, வசந்த மண்டபத்திலிருந்து எம்பெருமான் சர்வ அலங்காரங்களுடன் கொடிஸ்தம்பம் அமையப்பெற்றுள்ள இடத்திற்கு எழுந்தருளினார். ​பின்னர் கொடிஸ்தம்பத்திற்குச் சிறப்பு அபிஷேக பூஜைகளை சிவாச்சாரிய பெருமக்கள்

மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!! Read More »

சாய்ந்தமருதில் பெய்து வரும் அடைமழை- வீதிகளில் வெள்ளநீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு

பாறுக் ஷிஹான் வடிகான் அமைப்புகள் அடைபட்டதால் வீதிகள் நீரில் மூழ்கின; பொதுமக்கள் அசௌகரியம்! சாய்ந்தமருது மற்றும் அதன் அதனைச் சுற்றியுள்ள உள்ளூர் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக, பல பிரதான மற்றும் உட்புற வீதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (2) மாலை மழைநீரானது வடிகான்கள் வழியே முறையாக வழிந்தோட வழியின்மையினாலேயே பெரும்பாலான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். இதனால் பாதசாரிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் வாகனச் சாரதிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதோடு,

சாய்ந்தமருதில் பெய்து வரும் அடைமழை- வீதிகளில் வெள்ளநீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு Read More »

கேகாலையில் இ.போ.ச – தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிப் பயங்கர விபத்து: 18 பேர் காயம்!

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் சுமார் 18 பேர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கேகாலை – கரடுபன பகுதியில் திங்கட்கிழமை (03) காலை 6.15 மணியளவில் இக்கோர விபத்து சம்பவித்துள்ளது. ரம்புக்கனையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும், திகனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்துமே இவ்வாறு ஒன்றோடொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இவ்விபத்தில் காயமடைந்த 18

கேகாலையில் இ.போ.ச – தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிப் பயங்கர விபத்து: 18 பேர் காயம்! Read More »

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்: பிரதி அமைச்சரின் நிகழ்வைப் புறக்கணித்தனர் ஊடகவியலாளர்கள்!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும், ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைகளுக்கு நியாயமான மற்றும் நடுநிலையான விசாரணைகளை வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை (31) ஊடகவியலாளர்களால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கெளசல்யா அரியரத்ன இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த நிலையிலேயே இப்போராட்டம் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் பிரதி

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்: பிரதி அமைச்சரின் நிகழ்வைப் புறக்கணித்தனர் ஊடகவியலாளர்கள்! Read More »

மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற “வரலாற்றின் வேர்கள்” விருது வழங்கும் விழா!

“இனத்திற்காக உழைத்தவரை இன்னலின்றி வாழ வைப்போம்” எனும் தொனிப்பொருளில், வடக்கு–கிழக்கு முன்னாள் போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் சிறப்பு மாநாடும் “வரலாற்றின் வேர்கள்” விருது வழங்கும் கௌரவிப்பு நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை (02.08.2026) மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. “சமகால அரசியலும் போராளிகளின் வகிப்பாகமும்” என்ற தலைப்பில் சிறப்பு மாநாடு இடம்பெற்றதுடன், தமிழ்த் தேசியத்திற்குப் பங்காற்றியவர்களைக் கௌரவிக்கும் “வரலாற்றின் வேர்கள்” விருது வழங்கும் நிகழ்வும் இதனுடன் இணைந்ததாக நடத்தப்பட்டது. நிகழ்வின் ஆரம்பத்தில், படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற

மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற “வரலாற்றின் வேர்கள்” விருது வழங்கும் விழா! Read More »