கட்டுப்பாட்டை இழந்த வாகனம் லொத்தர் கடையுடன் மோதி விபத்து: ஒருவர் பலி, ஒருவர் காயம்
சாரதிக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டதால் அசம்பாவிதம் பாறுக் ஷிஹான்கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு தாழவட்டுவான் சந்தி பிரதான வீதி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (02) மாலை இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிய ரக வட்டா (Vatta) வாகனம், தாழவட்டுவான் சந்தியை நெருங்கியபோது சாரதிக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியோரத்தில் அமைந்திருந்த ‘அபிவிருத்தி
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் லொத்தர் கடையுடன் மோதி விபத்து: ஒருவர் பலி, ஒருவர் காயம் Read More »







