நியூசிலாந்தில் வாகன ஓடோமீற்றர் மோசடி: இலங்கையரின் நிறுவனத்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அதிரடித் தண்டனை!
நியூசிலாந்து வரலாற்றில் முதல்முறையாக, வாகனத்தின் ஓட்ட அளவைக் காட்டும் ஓடோமீற்றர் (Odometer) கணிப்பீட்டை மாற்றி மோசடி செய்த வழக்கில், இலங்கையர் ஒருவரால் நிர்வகிக்கப்படும் கார் விற்பனை நிறுவனத்திற்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடித் தண்டனை வழங்கியுள்ளது. கிறிஸ்ட்சர்ச் நகரில் இயங்கி வரும் ‘Carporium’ (Sachis Holdings Ltd) என்ற கார் விற்பனை நிறுவனம், கடந்த 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் டொயோட்டா RAV4 ரக சொகுசு கார் ஒன்றை 24,000 நியூசிலாந்து டொலர்களுக்கு விற்பனை செய்துள்ளது. எனினும், அந்த […]










