கிராமப்புற பெண்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதுமாலெப்பை எம்.பி.யின் புதிய முயற்சி
—————————————————————— திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களின் 2026 பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் கீழ், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் பாலமுனை-04 பகுதியில் பெண்களின் சுயதொழில் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் கீழ், ரூ. 4 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில், ஹுசைனிய்யா நகர் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தைச் சேர்ந்த 16 தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு நாட்டுக் கோழிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றதுடன், பிரதேச […]
கிராமப்புற பெண்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதுமாலெப்பை எம்.பி.யின் புதிய முயற்சி Read More »










