படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் நடேசனின் 22ஆம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!
மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. மட்டக்களப்பு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், மாநகர சபை முதல்வர் மற்றும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இதன்போது, மறைந்த ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களின்










