மட்டக்களப்பில் பொசன் பௌர்ணமி தினத்தில் கசிப்பு வியாபார நிலையம் முற்றுகை பிரபல வியாபாரியை 27.5 லீற்றர் கசிப்புடன் கைது!
(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுவிஸ் கிராமப் பகுதியில் சட்டவிரோத நீண்ட காலமாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வீட்டை இன்று சனிக்கிழமை ஒருவரை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் நேற்று (30) சனிக்கிழமை அதிரடியாக முற்றுகையிட்ட பொலிசார் 27.5 லீற்றர் கசிப்புடன் பிரபல வியாபாரியை கைது செய்தனர். விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மட்டு தலைமையக பொலிசார் விசேட புலனாய்வு பிரிவினர் திராய்மடுவில் உள்ள நீண்ட காலமாக கசிப்பு வியாபரத்தில் ஈடுபட்டுவரும்

