May 22, 2026

நஷ்டத்தை ஏற்படுத்தி வரும் 31 தேவையற்ற அரசாங்க நிறுவனங்கள் எதிர்காலத்தில் மூடப்பட வேண்டும்-ஜனாதிபதி அனுர

பாறுக் ஷிஹான் நஷ்டத்தை ஏற்படுத்தி வரும் 31 தேவையற்ற அரசாங்க நிறுவனங்கள் எதிர்காலத்தில் மூடப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அம்பாறையில் புதிய நகர சபைக்கான அடிக்கல் நாட்ட வருகை தந்த ஜனாதிபதி, அங்கு கூடியிருந்த மகா சங்கரத்ன மற்றும் பிற மதத் தலைவர்களை வாழ்த்தி, பின்னர் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவால் நகர சபைக்காகத் தயாரிக்கப்பட்ட பெயர் பலகையை திறந்து வைத்தார். பின்னர், அவ்விடத்திற்கு வருகை தந்த

நஷ்டத்தை ஏற்படுத்தி வரும் 31 தேவையற்ற அரசாங்க நிறுவனங்கள் எதிர்காலத்தில் மூடப்பட வேண்டும்-ஜனாதிபதி அனுர Read More »

தெமட்டகொடையில் நள்ளிரவு அதிரடிச் சுற்றிவளைப்பு: 39 கிலோ ‘ஐஸ்’ மற்றும் கஞ்சாவுடன் முக்கிய கடத்தல்காரர் கைது!

கொழும்பு, தெமட்டகொடை பகுதியில் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் நள்ளிரவில் மேற்கொள்ளப்பட்ட மின்னல் வேக விசேட சுற்றிவளைப்பில், பாரிய போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளதுடன், பெருந்தொகையான போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், பொலிஸ் அதிகாரிகளால் நள்ளிரவில் முன்னெடுக்கப்பட்ட இந்த அதிரடி ஆபரேஷனின் போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் விபரம் பின்வருமாறு: கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருட்களின் சர்வதேச மற்றும் உள்ளூர் சந்தை மதிப்பு பல கோடி ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடத்தல் சம்பவத்துடன்

தெமட்டகொடையில் நள்ளிரவு அதிரடிச் சுற்றிவளைப்பு: 39 கிலோ ‘ஐஸ்’ மற்றும் கஞ்சாவுடன் முக்கிய கடத்தல்காரர் கைது! Read More »

இரத்தினபுரியில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்துப் பாதிப்பு: 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை – கேகாலை மற்றும் இரத்தினபுரிக்கு சிவப்பு எச்சரிக்கை!

நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, இரத்தினபுரி – மிஹிட்டிய ஹேலஉட பகுதியில் பாரிய மரங்கள் முறிந்து வீதியில் விழுந்துள்ளன. இதன் காரணமாக அவ்வீதியூடான போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மரங்களை அகற்றும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை, தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக நாட்டின் 6 மாவட்டங்களுக்கு உட்பட்ட பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் (NBRO) இன்று

இரத்தினபுரியில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்துப் பாதிப்பு: 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை – கேகாலை மற்றும் இரத்தினபுரிக்கு சிவப்பு எச்சரிக்கை! Read More »

களுவாஞ்சிக்குடியில் 22 வயது இளம் குடும்பப் பெண் விபரீத முடிவு: அவசரத் திருமணங்களும் மன உறுதியின்மையுமே காரணமா? இளைஞர்களுக்கான விழிப்புணர்வுப் பதிவு

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 22 வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர், குடும்பத் தகராறு காரணமாக விபரீத முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வேணுக்கன் சுமேதா (22 வயது) என்ற இளம் பெண்ணே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சுமேதா, கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் (தனது 18 ஆவது வயதில்) இளைஞர் ஒருவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், அவரது கணவர் வேறொரு

களுவாஞ்சிக்குடியில் 22 வயது இளம் குடும்பப் பெண் விபரீத முடிவு: அவசரத் திருமணங்களும் மன உறுதியின்மையுமே காரணமா? இளைஞர்களுக்கான விழிப்புணர்வுப் பதிவு Read More »

மக்களுடன் ஒன்றிணைந்த ஜனாதிபதி-நிந்தவூரில் சம்பவம்

பாறுக் ஷிஹான் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அம்பாறை மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டவுள்ளதுடன் முக்கிய நிர்வாகக் கூட்டங்களிலும் பங்கேற்கவுள்ளார். இன்று காலை நிந்தவூர் பிரதேச சபை காரியாலயத்திற்கு அருகில் அமையவுள்ள நிந்தவூர் கலாசார மையத்திற்கான அபிவிருத்தி வேலைகளை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றினார். அத்துடன் அங்கிருந்து மற்றுமொரு நிகழ்விற்கு செல்ல முன்னர் குறித்த நிகழ்விற்கு

மக்களுடன் ஒன்றிணைந்த ஜனாதிபதி-நிந்தவூரில் சம்பவம் Read More »

அம்பாறை மாவட்டத்திற்கு ஜனாதிபதி அநுரகுமாரவிஜயம்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார இன்று (22 )விஜயம் மேற்கொண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார். ஜனாதிபதி அம்பாறை மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டவுள்ளதுடன் முக்கிய நிர்வாகக் கூட்டங்களிலும் பங்கேற்கவுள்ளார். காலை நிந்தவூர் பிரதேச சபை காரியாலயத்திற்கு அருகில் அமையவுள்ள நிந்தவூர் கலாசார மையத்திற்கான” அடிக்கல்லை அவர் நாட்டி வைத்தார். இதனைத் தொடர்ந்து, முற்பகல்11.30 மணியளவில் அம்பாறை

அம்பாறை மாவட்டத்திற்கு ஜனாதிபதி அநுரகுமாரவிஜயம் Read More »

மூதூர் கிழக்கு பத்திரகாளி அம்பாள் ஆலய வைகாசி விசாக வேள்வியும் கலை விழாவும் பக்திப் பரவசத்துடன் நிறைவு!

திருகோணமலை, மூதூர் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அகம் பூஞ்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் 16ஆம் ஆண்டு வைகாசி விசாக வேள்வி மகா உற்சவமும், கலை கலாசார பண்பாட்டு விழாவும் பக்திப் பரவசத்துடன் வெகுவிமரிசையாக நடைபெற்று முடிந்துள்ளன. கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் திரளான பக்தர்களின் பங்கேற்புடன் இவ்விழா இடம்பெற்றது. உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக, பாட்டாளிபுரம் ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க, பக்தர்கள் புடைசூழ பாரம்பரிய மடைப்பெட்டி ஊர்வலம் பக்திப்

மூதூர் கிழக்கு பத்திரகாளி அம்பாள் ஆலய வைகாசி விசாக வேள்வியும் கலை விழாவும் பக்திப் பரவசத்துடன் நிறைவு! Read More »

கல்முனை நூறானியா ஜும்மா பள்ளிவாசல் அபிவிருத்திக்கு 2.5 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு: ரஹ்மத் மன்சூரினால் 1 மில்லியன் ரூபாய்க்கான காசோலை கையளிப்பு

கல்முனை நூறானியா ஜும்மா பள்ளிவாசலின் கட்டிட மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக, கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் (Rahmat Foundation) அமைப்பினால் மொத்தம் 2.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இறை இல்லத்தின் இந்த மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகளைத் தொய்வின்றி முன்னெடுக்கும் நோக்கில், அதன் இரண்டாம் கட்ட நிதியான 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான காசோலை நேற்று (21ஆம் திகதி) உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது. கல்முனையில் அமைந்துள்ள ரஹ்மத் பவுண்டேசனின் தலைமைக் காரியாலயத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

கல்முனை நூறானியா ஜும்மா பள்ளிவாசல் அபிவிருத்திக்கு 2.5 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு: ரஹ்மத் மன்சூரினால் 1 மில்லியன் ரூபாய்க்கான காசோலை கையளிப்பு Read More »

லண்டன் வாழ் இலங்கையர்களுடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய விசேட கலந்துரையாடல்: புதிய அரசியல் கலாசாரம் குறித்து விளக்கம்!

ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, லண்டனில் வசிக்கும் இலங்கை வம்சாவளியினரை நேரில் சந்தித்து சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். கடந்த புதன்கிழமை (மே 20) நடைபெற்ற இந்த விசேட சந்திப்பில், லண்டனில் வாழும் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இச்சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, இயற்கை அனர்த்தங்கள் மற்றும் சர்வதேச நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரத்தை

லண்டன் வாழ் இலங்கையர்களுடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய விசேட கலந்துரையாடல்: புதிய அரசியல் கலாசாரம் குறித்து விளக்கம்! Read More »

மட்டக்களப்பில் புதிய உட்கட்டமைப்பு மேம்பாடு: வீச்சுகல்முனை – வலையரவு வீதியை இரட்டை வழிப் பாதையாக மாற்ற 45 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

கிழக்கு மாகாணத்தின் போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்கும் மற்றுமொரு முக்கிய உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டமாக, வீச்சுகல்முனை வீதி தொடக்கம் வலையரவு பாலம் வரையான வீதியை இரட்டை வழிப் பாதையாக (Dual Carriageway) தரம் உயர்த்துவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. பிராந்தியத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்குத் நிலையான தீர்வை வழங்குவதற்கும், பொதுமக்களின் பயண நேரத்தைக் குறைப்பதற்கும் இந்த வீதி அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 1280 மீட்டர் (1.28 கிலோமீட்டர்) நீளத்தைக் கொண்ட இந்த வீதிப் பகுதி,

மட்டக்களப்பில் புதிய உட்கட்டமைப்பு மேம்பாடு: வீச்சுகல்முனை – வலையரவு வீதியை இரட்டை வழிப் பாதையாக மாற்ற 45 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு Read More »