சுவிஸ் உதயம் அமைப்பினால் மாத்தளை சிங்கள வித்யாலய மாணவர்களுக்கு கணினிகள் வழங்கி வைப்பு!
இலங்கையில் இன நல்லிணக்கத்தையும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டையும் ஊக்குவிக்கும் நோக்கில், சுவிஸ் உதயம் (Swiss Uthayan) தமிழ் அமைப்பினால் மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த சிங்கள மொழிமூல மாணவர்களுக்கு கணினிகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன. மாத்தளை கல்வி வலயத்திற்குட்பட்ட முகந்தெனிய சிங்கள வித்தியாலய மாணவர்களின் கணினித் தொழில்நுட்பக் கல்விச் செயற்பாடுகளை மேம்படுத்தும் பொருட்டே, இவ்வமைப்பினால் இரண்டு கணினிகள் நேற்று முன்தினம் (20ஆம் திகதி புதன்கிழமை) உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன. சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவரும், ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளருமான மு.விமலநாதன்
சுவிஸ் உதயம் அமைப்பினால் மாத்தளை சிங்கள வித்யாலய மாணவர்களுக்கு கணினிகள் வழங்கி வைப்பு! Read More »




