1939ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இலங்கை வங்கி, தனது 87 ஆண்டுகால நம்பிக்கையான சேவையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி வருகிறது.
தற்போது தீவு முழுவதும் உள்ள 331 பிரதேச செயலகப் பிரிவுகளையும் உள்ளடக்கி 2,500க்கும் மேற்பட்ட சேவை மையங்கள் மற்றும் நவீன டிஜிட்டல் வங்கிச் சேவைகளுடன் (BOC Flex) லட்சக்கணக்கான இலங்கை மக்களுக்குத் தொடர்ந்து சேவை வழங்கி வருகின்றது.



Post Views: 10




