• Home
  • உள்ளூர் செய்திகள்
  • மட்டக்களப்பு வெள்ளைப் பாலத்தின் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் அனைவரும் உடனடியாக மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

மட்டக்களப்பு வெள்ளைப் பாலத்தின் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் அனைவரும் உடனடியாக மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல்களைத் தவிர்க்கும் பொருட்டு, இப்பாதையினூடான பயணங்களைத் தற்காலிகமாகத் தவிர்த்து, மாற்று வழிகளைத் தேர்ந்தெடுக்குமாறு அன்புடன் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

Share the Post: