கிழக்கு மாகாண சபையின் கால்நடைகள் உற்பத்தி மற்றும் சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பதில் மாகாணப் பணிப்பாளர் டாக்டர் ஜி. சத்யசீலன் அவர்களுக்கான நியமனத்தை, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களால் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் வைத்து நேற்று (09) வழங்கி வைக்கப்பட்டன.
அதன்படி, இந்த நியமனம் 2026 நவம்பர் 09 முதல் மூன்று மாத காலத்திற்கு அல்லது ஒரு நிரந்தர அதிகாரி நியமிக்கப்படும் வரை (இவற்றில் எது முதலில் வருகிறதோ அதுவரை) அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Views: 36




