பிள்ளையான் உள்ளிட்ட 3 பேருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட மூன்று பேரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதன்படி, சந்தேகநபர்கள் மூவரும் குறிப்பிட்ட திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளனர்.

Share the Post: