இறக்காமம் – அக்கரைப்பற்று பிரதான வீதியில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் உடனடியாக விழிப்புற்ற இறக்காமம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: 127




