July 21, 2026

மருதமுனை அல்மனார் கல்லூரி அதிபர் சத்தியப் பிரமாண மொழிபெயர்ப்பாளராக   நியமனம்

பாறுக் ஷிஹான்அரச அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கான அகில இலங்கை ரீதியான போட்டிப் பரீட்சையில் (தமிழ் – ஆங்கிலம்) சித்தியடைந்த இப்றாலெப்பை உபைத்துல்லாஹ்   கல்முனை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாண  மொழிபெயர்ப்பாளராக  திங்கட்கிழமை (20) சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். அம்பாறை மாவட்டம் மருதமுனை கிராமத்தைச் சேர்ந்த இவர், தற்போது மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் அதிபராகப் பணியாற்றி வருகிறார். சிறந்த ஆங்கில ஆசிரியராக நீண்ட கால அனுபவம் கொண்ட இவர், நீதி மற்றும்

மருதமுனை அல்மனார் கல்லூரி அதிபர் சத்தியப் பிரமாண மொழிபெயர்ப்பாளராக   நியமனம் Read More »

2026 சாதாரண தரப் பரீட்சை: விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 23ஆம் திகதியுடன் நிறைவு!

கொழும்பு: 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் 23ஆம் திகதியுடன் நிறைவடைவதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இறுதித் திகதி எக்காரணம் கொண்டும் நீடிக்கப்பட மாட்டாது எனத் திட்டவட்டமாக வலியுறுத்தப்பட்டுள்ளதால், அனைத்து விண்ணப்பதாரர்களும் அதற்கு முன்னர் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். முக்கிய தகவல்கள்: தொடர்புகளுக்கு: மேலதிக விபரங்கள் மற்றும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள பின்வரும் இலக்கங்களைத் தொடர்புகொள்ளலாம்:

2026 சாதாரண தரப் பரீட்சை: விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 23ஆம் திகதியுடன் நிறைவு! Read More »

நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவராக நூர் றிசானா அனீஸ் நியமனம்!

நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவராக திருமதி நூர் றிசானா அனீஸ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவரிடம் உத்தியோகபூர்வமாக வழங்கினார். நிதி ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர்களின் பதவிக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடங்களுக்கே இப் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவராக நூர் றிசானா அனீஸ் நியமனம்! Read More »

இறக்காமம் – அக்கரைப்பற்று வீதியில் கார் மரத்துடன் மோதி விபத்து!

இறக்காமம் – அக்கரைப்பற்று பிரதான வீதியில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் உடனடியாக விழிப்புற்ற இறக்காமம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இறக்காமம் – அக்கரைப்பற்று வீதியில் கார் மரத்துடன் மோதி விபத்து! Read More »

மாவடிவேம்பு ‘உயிரிழை’ நிலையத்திற்கு எம்பி சிறிநாத் மற்றும் தமிழ்நாடு ரோட்டரி கிளப் பிரதானி நேரடி விஜயம்: குடிநீர் வசதி மற்றும் சக்கர நாற்காலிகள் வழங்க நடவடிக்கை!

மட்டக்களப்பு, மாவடிவேம்பு கிராமத்தில் இயங்கிவரும் ‘உயிரிழை’ முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பின் உப பராமரிப்பு நிலையத்திற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் மற்றும் இந்திய தமிழ்நாடு ரோட்டரி கிளப் (Rotary Club) பிரதானி திரு. தனசேகரன் ஆகியோர் நேற்று 19.07.2026 மீண்டும் நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். ​நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ​​கடந்த 08.06.2026 ஆம் திகதி குறித்த

மாவடிவேம்பு ‘உயிரிழை’ நிலையத்திற்கு எம்பி சிறிநாத் மற்றும் தமிழ்நாடு ரோட்டரி கிளப் பிரதானி நேரடி விஜயம்: குடிநீர் வசதி மற்றும் சக்கர நாற்காலிகள் வழங்க நடவடிக்கை! Read More »

அம்பாறையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம்  உகண புறநகர்  பகுதியில் சுமார் 3050 கிராம்  ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பிரதான கடத்தல்காரர்   இன்று காலை பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டுள்ளார்.  கைதான சந்தேக நபர் வசம் இரந்து ஐஸ் போதைப்பொருள்  போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 39000 ரூபா,ஒரு மின்னணு தராசு  மற்றும் ஒரு கைபேசி இதர பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபரின் வீடு உகண பொலிஸ் நிலையத்திற்கு அருகில்  அமைந்துள்ளது. எனினும் அவர் மாலிகா தென்ன பகுதியில்

அம்பாறையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது Read More »

இந்தியாவின் PRIDE நிறுவனத்தில் (13–17 ஜூலை 2026) திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக இலங்கை நாடாளுமன்ற அதிகாரிகளின் இந்தியப் பயணம்

ஹஸ்பர் ஏ.எச்- 2026 ஜூலை 13 முதல் 17 வரை, இலங்கை நாடாளுமன்ற அதிகாரிகள் 24 பேரைக் கொண்ட குழுவொன்று இந்தியாவின் புதுடெல்லியில் அமைந்துள்ள Parliamentary Research and Training Institute for Democracies (PRIDE) நிறுவனத்தில் நடைபெற்ற அறிமுக மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றது. இக்குழுவிற்கு இலங்கை நாடாளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம்  ஹேரத் முதியன்சலாகே ஹன்ச ஹேமமாலக சமீர அபேயரத்ன தலைமையேற்றார்.  இந்திய நாடாளுமன்ற அமைப்பின் நிறுவன கட்டமைப்பு, குழு முறைமை

இந்தியாவின் PRIDE நிறுவனத்தில் (13–17 ஜூலை 2026) திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக இலங்கை நாடாளுமன்ற அதிகாரிகளின் இந்தியப் பயணம் Read More »

கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் புதிய தவிசாளராக எம்.பீ.எம். பிர்தௌஸ் நளீமி நியமனம்

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர (20.07.2026) இந்நியமனத்தை வழங்கி வைத்தார். நியமனத்தைத் தொடர்ந்து, திருகோணமலை நகரில் அமைந்துள்ள வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைமையகத்திற்கு விஜயம் செய்த புதிய தவிசாளர், தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வின் போது அதிகார சபையின் உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்ததுடன், மாகாணத்தின் போக்குவரத்து நிலவரங்கள் குறித்த முதற்கட்ட கலந்துரையாடலும் இடம்பெற்றது. பதவியேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த புதிய

கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் புதிய தவிசாளராக எம்.பீ.எம். பிர்தௌஸ் நளீமி நியமனம் Read More »

மட்டு நீதிமன்ற சிறைக்கூட்டில் கைதி ஒருவர் தனது கழுத்தை பிளேற்;றால் அறுத்து தற்கொலை செய்ய முயற்சியையடுத்து பெரும் பரபரப்பு-

((கனகராஜா சரவணன்) மட்டக்களப்பில் பல திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கைதி ஒருவர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற கைதிகள் கூட்டிற்குள் தனது கழுத்தை பிளோற்றால் அறுத்து தற்கொலை செய்து கொண்ட நிலையில்  படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று திங்கட்கிழமை (20) பிற்பகல் 3.00 மணியளவில் இடம் பெற்றுள்ளதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது இது பற்றி தெரியவருவதாவதமட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதான புகையிரத நிலையத்து

மட்டு நீதிமன்ற சிறைக்கூட்டில் கைதி ஒருவர் தனது கழுத்தை பிளேற்;றால் அறுத்து தற்கொலை செய்ய முயற்சியையடுத்து பெரும் பரபரப்பு- Read More »

இந்தியாவில் தலைமைத்துவப் பயிற்சி நிகழ்ச்சி – சிறுபான்மை இளைஞர்களுக்காக (13 ஜூலை 2026 – 17 ஜூலை 2026)

ஹஸ்பர் ஏ.எச்- இலங்கையின் 14 பல்வகை அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 30 சிறுபான்மை இளைஞர்களைக் கொண்ட பிரதிநிதிகள் குழு, 2026 ஜூலை 13 முதல் 17 வரை இந்தியாவின் நொய்டாவில் அமைந்துள்ள தேசிய தொழில்முனைவோர் மற்றும் சிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் (NIESBUD) நடத்திய “அமைப்புகளின் வளர்ச்சி மற்றும் சிறப்பிற்கான புதுமையான தலைமைத்துவம்” என்ற ஐந்து நாள் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றது. NIESBUD என்பது இந்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முன்னணி

இந்தியாவில் தலைமைத்துவப் பயிற்சி நிகழ்ச்சி – சிறுபான்மை இளைஞர்களுக்காக (13 ஜூலை 2026 – 17 ஜூலை 2026) Read More »