July 21, 2026

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மேலும் மூன்று ஏழை குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கையளிப்பு

ஹஸ்பர் ஏ.எச்- ​திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் மற்றும் இறக்கக்கண்டி ஆகிய கிராமங்களில், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு மக்கள் சேவை மன்றத்தினால் (PSC) நிர்மாணிக்கப்பட்ட புதிய நிரந்தர வீடுகள் கையளிக்கும் நிகழ்வு நேற்று  நடைபெற்றது. ​மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் எம். ரீ . முகமம்து பாரிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அவுஸ்திரேலியாவில் வசிக்கும் பிரபல சமூக ஆர்வலரும் கொடையாளருமான  திரு. ஜி. கந்தகுமார் அவர்களின் நிதிப் பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மேலும் மூன்று ஏழை குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கையளிப்பு Read More »

*தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் காணி நடமாடும் சேவை _பிரதியமைச்சர் அருண் ஹேமச் சந்திரா பங்கேற்பு*

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் நீண்டகாலமாக நிலவி வந்த காணி சம்மந்தமாக நிலவி வந்த காணி பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக காணி கச்சேரி நடமாடும் சேவை இன்று (20)தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே. சதிசேகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நடமாடும் சேவையில் வெளி விவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவல்கள் பிரதியமைச்சர் அருண் கேமசந்திரா கலந்து கொண்டார். இதில் நீண்டகாலமாக நிலவி வந்த பொது

*தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் காணி நடமாடும் சேவை _பிரதியமைச்சர் அருண் ஹேமச் சந்திரா பங்கேற்பு* Read More »