admin

சம்மாந்துறையில் பொலிஸாரினால் 25 போத்தல்கள், 5 கேன்கள் கசிப்பு பறிமுதல்பாறுக் ஷிஹான்

 சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த 37 வயதுடைய நபர் ஒருவர் வெள்ளிக்கிழமை (8) அதிகாலை பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். சம்மாந்துறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், சம்மாந்துறை, ஜமாலியா பாடசாலை வீதிக்கு அருகில் அதிகாலை நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, விற்பனைக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 5 கேன்கள் கொள்ளளவு கொண்ட 25 கசிப்பு போத்தல்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அம்பாறை மாவட்ட பிரதிப்

சம்மாந்துறையில் பொலிஸாரினால் 25 போத்தல்கள், 5 கேன்கள் கசிப்பு பறிமுதல்பாறுக் ஷிஹான் Read More »

கிளின் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அத்தம தூய்மை தின நிகழ்வுகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட நாவற்காடு பிரிவில் (08) இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் பிரதேச சபை தவிசாளர் ஆர்.தர்மதாசா மற்றும் பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் பொலிசார் கடற்படையினர் பிரஜா சக்தி அமைப்புக்கள் சமூக அமைப்புக்கள் பிரதேச சபை உறுப்பினர்கள்; பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் உள்ளிட்டவர்களின் பங்களிப்போடு இடம்பெற்ற சிரமதானப்பணியில் நீண்ட வடிகான்கள் துப்பரவு செய்யப்பட்டது.ஆரம்ப நிகழ்வில் சிரமதானப்பணியின் நோக்கம் தொடர்பான ஒலிப்பதிவு வெளியிடப்பட்டதுடன் பிரதேச செயலாளர் அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பில் தெளிவூட்டினார்.தொடர்ந்து வடிகான்கள் துப்பரவு செய்யப்பட்டதுடன் பற்றைகள் அகற்றப்பட்டது.இதேநேரம் பிரதேச சபையின் உழவு

கிளின் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அத்தம தூய்மை தின நிகழ்வுகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட நாவற்காடு பிரிவில் (08) இடம்பெற்றது. Read More »

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட தேசிய தூய்மை தினம்.

“ஒற்றுமையாக ஒன்றிணைவோம் – தூய்மையான இலங்கையைக் கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும்  “அத்தம” தேசிய தூய்மை தின நிகழ்ச்சித்திட்டத்தின் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவின் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வானது சனிக்கிழமை (08.08.2026)  குருக்கள்மடம் ஐயனார் கோயில் முன்றலில் பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தலைமையில் காலை இடம்பெற்றது. “கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் “தூய்மையான தேசத்திற்கான தேசிய மக்கள் பணி” எனும் தொனிப் பொருளை முன்னிறுத்தி தன்னார்வ மக்கள் பங்கேற்பின் முலம் தனியார்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட தேசிய தூய்மை தினம். Read More »

காணி உரிமைப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான விழிப்புணர்வு அமர்வு தம்பலகாமத்தில் நடைபெற்றது

ஹஸ்பர் ஏ.எச்- ​திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தின் (PSC) அனுசரணையில், தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் காணி உறுதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான நடைமுறைகள் மற்றும் சட்ட ஏற்பாடுகள் தொடர்பான பொதுமக்கள் விழிப்புணர்வு அமர்வு நேற்று (07)தம்பலகாமம், கல்மெட்டியாவ பகுதியில் வெற்றிகரமாக நடைபெற்றது. ​மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் எம்.டி.எம். பாரிஸ் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில், தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே. சதிசேகரன் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார். ​இந்நிகழ்வின் தலைமை வளவாளராகத் தம்பலகாமம் பிரதேச செயலகக்

காணி உரிமைப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான விழிப்புணர்வு அமர்வு தம்பலகாமத்தில் நடைபெற்றது Read More »

தம்பலகாமத்தில் கிளீன் சிறீலங்கா “அத்தம” தேசிய தூய்மை தின நிகழ்வு

ஹஸ்பர் ஏ.எச்- கிளீன் சிறீலங்கா”அத்தம “தேசிய தூய்மை தினத்தை முன்னிட்டு தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் இன்று (08.08.2026) விசேட தூய்மைப்படுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே. சதிசேகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எச்.தாலிப் அலி, முப்படைகளின் உயரதிகாரிகள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பிரதானமாக தம்பலகாமம் பத்தினிபுர குப்பை மேட்டு வீதி ஓரப் பகுதி முழுமையாக

தம்பலகாமத்தில் கிளீன் சிறீலங்கா “அத்தம” தேசிய தூய்மை தின நிகழ்வு Read More »

ஏறாவூர்பற்று கொம்மாதுறை பாரதியார் வீதி புனரமைப்பு பணி ஆரம்பம்: எம்.பி சிறிநாத் அடிக்கல் நாட்டி வைப்பு!

ஏறாவூர்பற்று பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், கொம்மாதுறை பாரதியார் வீதியை செப்பனிடும் பணியின் ஆரம்ப அடிக்கல் நடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (07.08.2026) சிறப்பாக இடம்பெற்றது. ஏறாவூர்பற்று பிரதேச சபையின் கொம்மாதுறை வட்டாரப் பிரதேச சபை உறுப்பினர் கா.நாகேந்திரன் அவர்களின் முன்மொழிவுக்கு அமையவே இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. பாரம்பரிய வரவேற்புடன் ஆரம்பமான நிகழ்வு: இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு

ஏறாவூர்பற்று கொம்மாதுறை பாரதியார் வீதி புனரமைப்பு பணி ஆரம்பம்: எம்.பி சிறிநாத் அடிக்கல் நாட்டி வைப்பு! Read More »

காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம் மற்றும் புதிய நியமனங்கள்!

இலங்கை காவல்துறையின் சிரேஷ்ட அதிகாரிகள் பலருக்கு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் மற்றும் கூடுதல் பொறுப்புகள் வழங்கி பணி நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய பணி மாற்றங்கள்: இவ்விடமாற்றங்கள் மற்றும் புதிய நியமனங்கள் அனைத்தும் பொலிஸ் திணைக்களத்தின் நிர்வாகத் தேவைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம் மற்றும் புதிய நியமனங்கள்! Read More »

இந்தியா–இலங்கை ஆடை வர்த்தக மாநாடு

ஹஸ்பர் ஏ.எச்- 1. இந்தியா–இலங்கை ஆடை வர்த்தக மாநாடு, Intex Sri Lanka 2026 கண்காட்சியின் ஒரு பகுதியாக, Worldex India நிறுவனத்தினால், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஆதரவுடன் 2026 ஆகஸ்ட் 6ஆம் திகதி கொழும்பு BMICH-இல் ஏற்பாடு செய்யப்பட்டது. பிராந்தியத்தின் முன்னணி சர்வதேச ஜவுளி கொள்வனவு கண்காட்சியான Intex Sri Lanka 2026-இல் இந்தியாவின் பங்கேற்பு குறிப்பிடத்தக்கதாக அமைந்ததுடன், ஆடை உற்பத்தி துறையின் முழுமையான உற்பத்திச் சங்கிலியில் இந்தியாவின் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் 80க்கும் மேற்பட்ட இந்திய கண்காட்சியாளர்கள், ஏற்றுமதி ஊக்குவிப்பு சபைகள் மற்றும் தொழில்துறை

இந்தியா–இலங்கை ஆடை வர்த்தக மாநாடு Read More »

இந்திய அரசின் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் 20 இலங்கை மாணவர்கள் இந்தியாவில் ஹிந்தி மொழி கற்கத் தேர்வு

ஹஸ்பர் ஏ.எச்- இந்திய அரசின் “Propagation of Hindi Abroad” (வெளிநாடுகளில் ஹிந்தி மொழி பரப்பல்) உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், 20 இலங்கை மாணவர்கள் இந்தியாவில் ஹிந்தி மொழி பயிலத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இம்மாணவர்கள் 2026 ஆகஸ்ட் முதல் 2027 மே மாதம் வரை, இந்தியாவின் ஆக்ராவில் அமைந்துள்ள கேந்திரிய இந்தி சன்ஸ்தான் (Kendriya Hindi Sansthan – KHS) நிறுவனத்தில் நடைபெறும் 10 மாதக் கல்வித் திட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். இப்பயிற்சிக்கான விமானப் பயணம், கல்விக் கட்டணம்

இந்திய அரசின் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் 20 இலங்கை மாணவர்கள் இந்தியாவில் ஹிந்தி மொழி கற்கத் தேர்வு Read More »

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை (7) ஈடுபட்டுவருவதுடன் இராணுவ மோட்டர் சைக்கிள் பிரிவு  சிறைச்சாலை பகுதியை சுற்று ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் கைதிகள் பாதுகாப்பாக இருப்பதாக சிறைச்சாலை அத்திட்டசகர் தெரிவித்தார் அதேவேளையில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு- நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டு சிறைச்சாலைகளை உடைத்து வருகின்றனர். இந்த நிலையில் நீர் கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்டட

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு Read More »