மக்களின் வேண்டுகோளுக்கு உடனடி நடவடிக்கை – கேணியடி சித்தி விநாயகர் ஆலயத்திற்கு நீர்த் தாங்கி வழங்கல்
திருவிழாவிற்கு முன்னதாக ஜெயகுமாரன் குளோபல் பவுண்டேசன் (JEYAKUMARAN GLOBAL FOUNDATION )இன் பூரண நிதியுதவி ஹஸ்பர் ஏ ஹலீம் திருகோணமலை கேணியடி சின்னத் தொடுவாய் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தின் நீண்டகால தேவையாக இருந்து வந்த நீர்த் தாங்கி, கேணியடி பிரதேச மக்களின் வேண்டுகோளை ஏற்று JEYAKUMARAN GLOBAL FOUNDATION இன் பூரண நிதியுதவியுடன் (31) வழங்கப்பட்டது. JEYAKUMARAN GLOBAL FOUNDATION இன் ஸ்தாபகர் இலங்கை தமிழரசு கட்சியின் ஆயுள் கால உறுப்பினர், குமார் ஜெயக்குமரன், மக்களின் கோரிக்கையை









