அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை இழுத்தடிக்கின்றது- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்
பாறுக் ஷிஹான் மாகாண சபை தேர்தல் நடைபெறும் என்ற நம்பிக்கை எல்லோரிடமும் இருக்கின்றது.தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் நாங்களும் அந்த உரிமைகளை அனுபவிக்க வேண்டும்.அதிகார பகிர்வு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என அம்பாறை மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். சமகால அரசியல் தொடர்பில் புதன்கிழமை(03) இரவு கல்முனை பகுதியில் விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டு செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு










