admin

ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளை பாடசாலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு விநியோகித்த இருவர்  கைது

கைது செய்ய சென்ற பொலிஸாரும் காயம்-சம்மாந்துறையில் சம்பவம் நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த பல குற்றச்சாட்டுடன் தொடர்புடைய  சந்தேக நபர் தலைமறைவாகி இருந்த நிலையில் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டதுடன் மற்றுமொருவரும் போதை  மாத்திரைகளுடன் சம்மாந்துறை பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டனர். இச்சம்பவமானது செவ்வாய்க்கிழமை(3) இரவு அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரு வேறு இடங்களில் இடம்பெற்றுள்ளதுடன் போதைப் பொருளுடன் நடமாடிய  2 சந்தேக நபர்கள் இதன் போது   கைது

ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளை பாடசாலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு விநியோகித்த இருவர்  கைது Read More »

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்தியாவின் மேம்படுத்தப்பட்ட நிதி உதவித் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கல்

ஹஸ்பர் ஏ.எச்- 2026 ஜூன் 02 ஆம் தேதி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்  சந்தோஷ் ஜா அவர்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த திறமையான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசின் மானியத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட நிதி உதவியை வழங்கினார். இத்திட்டம் 2025–26 கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட்டது. இதற்கு முன்னர், 2023–24 கல்வியாண்டில் இந்திய மானியத்தின் கீழ் ஒரு நிதி உதவித் திட்டம் பல்கலைக்கழகத்தில் செயல்படுத்தப்பட்டது. அதன் கீழ், பொருளாதார நிலை மற்றும் கல்வித் திறமை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்தியாவின் மேம்படுத்தப்பட்ட நிதி உதவித் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கல் Read More »

மட்டு கல்லடி புனர்வாழ்வு நிலையத்தில் போதை பொருளுக்கு அடிமையாகி சிகிச்சை பெற்ற 30 பேர் உறவினர்களிடம் சம்பிரதாய பூர்வமாக ஒப்படைப்பு–   

  (கனகராஜா சரவணன் ) மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சி கல்லூரி வளாகத்தில் உள்ள போதை பொருளுக்கு அடிமையானவர் களுக்கு  புனர்வாழ்வு நிலையத்தில் 14 நாட்கள்  சிகிச்சை அளிக்கப்பட்ட 30 பேர் நேற்று செவ்வாய்க்கிழமை (2) நற்சான்றிதழ்களை வழங்கி உறவினர்களிடம் சம்பிரதாய பூர்வமாக ஒப்படைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் கீழ் தேசிய அபாயபர ஒளெடங்கள் கட்டுப்பாட்டு சபையினால் போதை பொருளுக்கு அடிமையானவர் களுக்கான புனர்வாழ்வு இடைத்தாங்கல் நிலையம் கடந்த மே மாதம் 20ம்

மட்டு கல்லடி புனர்வாழ்வு நிலையத்தில் போதை பொருளுக்கு அடிமையாகி சிகிச்சை பெற்ற 30 பேர் உறவினர்களிடம் சம்பிரதாய பூர்வமாக ஒப்படைப்பு–    Read More »

வெசாக் 2026: பகிரப்பட்ட பௌத்த விழுமியங்களை பிரதிபலிக்கும் சிறப்பு முயற்சிகளை இந்திய உயர்ஸ்தானிகராலயம் முன்னெடுத்தது

ஹஸ்பர் ஏ.எச் இந்தியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயம், இந்தியா மற்றும் இலங்கைக்கிடையேயான ஆழமான பௌத்த மற்றும் நாகரிகத் தொடர்புகளை கொண்டாடும் வகையில், வேசாக் 2026 ஐ முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்தது. 2. தேசிய வேசாக் விழா 2026 இன் ஒரு பகுதியாக, இந்திய உயர்ஸ்தானிகராலயமும் ஹம்பாந்தோட்டையில் உள்ள இந்திய துணைத் தூதரகமும், மாத்தறை மிடெல்லவெல புராண விஹாரையுடன் இணைந்து “இந்தியாவின் பௌத்த பாரம்பரியம்” என்ற சிறப்பு புகைப்படக் கண்காட்சியை ஏற்பாடு செய்தன. இக்கண்காட்சி, இந்திய

வெசாக் 2026: பகிரப்பட்ட பௌத்த விழுமியங்களை பிரதிபலிக்கும் சிறப்பு முயற்சிகளை இந்திய உயர்ஸ்தானிகராலயம் முன்னெடுத்தது Read More »

பின்னிரவு அதிர்ச்சி: எல்பிட்டியவில் 2 மாதக் குழந்தையை கிணற்றில் வீசிய தாய் கைது – தந்தையின் சாதுரியத்தால் தப்பிய பிஞ்சு உயிர்!

காலி, எல்பிட்டியவின் கஹதூவ – துடுவெகொட பகுதியில், இரண்டரை மாதமேயான தனது சொந்தப் பெண் குழந்தையை கிணற்றில் வீசிய குற்றச்சாட்டில் தாயொருவர் இன்று (02) எல்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் தரப்பு தகவல்களின்படி, குழந்தையை கிணற்றில் தூக்கி வீசிய பின்னர் அந்த தாய் கூச்சலிட்டுள்ளார். சத்தம்கேட்டு பதறியடித்து ஓடிவந்த தந்தை, கிணற்றில் மிதந்து கொண்டிருந்த குழந்தையை சாதுரியமாக மீட்டுள்ளார். பின்னர் அயலவர்களின் உதவியுடன் குழந்தை உடனடியாக எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. குழந்தை வீசப்பட்ட கிணறு

பின்னிரவு அதிர்ச்சி: எல்பிட்டியவில் 2 மாதக் குழந்தையை கிணற்றில் வீசிய தாய் கைது – தந்தையின் சாதுரியத்தால் தப்பிய பிஞ்சு உயிர்! Read More »

மட்டக்களப்பில் சின்னப்பொடியன் பார்த்த கடும் வேலை அவருக்காக கண்ணீர் சிந்தும் படித்தவர்கள் – ஸ்ரீநேசன் எம்.பி. ஆதங்கம்.

மட்டக்களத்திலும் சின்னபொடியன் ஒருவன் கடுமையான வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்காக தற்போது சிலர் அழுது கொண்டிருக்கின்றார்கள். படித்தவர்கள்கூட அழுகின்றார்கள். கருத்துக்கள் எங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம் அதற்காக அந்த கருத்துக்களை நாங்கள் முடக்ககூடாது, தடுக்கக்கூடாது, அந்த கருத்து வெளியிடும் சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் முக்கிய தூண்களின் ஒன்றாக காணப்படுகிறது. ஊடகத்துறை ஜனநாயகத்தின் நான்காவதுதூண் எனவும் சொல்லப்படுகின்றது. என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் வைத்து சுட்டு படுகொலை செய்யப்பட்ட சிரோஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை

மட்டக்களப்பில் சின்னப்பொடியன் பார்த்த கடும் வேலை அவருக்காக கண்ணீர் சிந்தும் படித்தவர்கள் – ஸ்ரீநேசன் எம்.பி. ஆதங்கம். Read More »

எனது நாட்டில் கருத்துக்கள் ஒரு பக்கமாகவும் செயற்பாடுகள் இன்னொரு பக்கமாகவும் இருக்கின்றனவா? கேள்வி எழுப்பகின்றார் ஸ்ரீநேசன் எம்.பி.

எனது நாட்டில் கருத்துக்கள் ஒரு பக்கமாகவும் செயற்பாடுகள் இன்னொரு பக்கமாகவும் இருக்கின்றனவா? என சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றன. ஏனெனில் பொதுவாக பார்க்கின்ற பொழுது சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப கருத்துக்கள் இருக்கின்றன. ஒரே நாடு ஒரே சட்டம் என சொல்லுகின்றார்கள். சட்டவாட்சி நடைபெறுகின்றது சட்டத்தின் முன்னிலையில் யாவரும் சமம் என்ற கருத்துக்கள் ஒரு பக்கமாக சொல்லப்பட்டு கொண்டிருக்கின்றன. அவை சில நடை பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அதேவேளை எமது அரசியல் யாப்பை பொறுத்தவரையில் அரச மதம் பௌத்த மதம் என

எனது நாட்டில் கருத்துக்கள் ஒரு பக்கமாகவும் செயற்பாடுகள் இன்னொரு பக்கமாகவும் இருக்கின்றனவா? கேள்வி எழுப்பகின்றார் ஸ்ரீநேசன் எம்.பி. Read More »

நாட்டிலே நெருக்கடியான பொருளாதார சூழல் போய்க் கொண்டிருக்கின்றது இவற்றை ஊடகத்தின் ஊடாக கொண்டுவர வேண்டிய பொறுப்பும் இருக்கின்றது – பா.உ. வைத்தியர் இ. சிறிநாத்.

நாட்டிலே நெருக்கடியான பொருளாதார சூழல் ஒன்று போய்க் கொண்டிருக்கின்றது. இவற்றை ஊடகத்தின் ஊடாக கொண்டுவர வேண்டிய பொறுப்பும் இருக்கின்றது. என் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் தெரிவித்துள்ளார். படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 22 வது ஆண்டு நினைவு தினமும் இளம் ஊடகவியலார்களுக்குரிய பயிற்சியும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை(31.05.2026) மட்டக்களப்பில் அமைந்துள்ள ஊடக வள கற்கைகள் நிலையத்தில் நடைபெற்றது. இதன் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்

நாட்டிலே நெருக்கடியான பொருளாதார சூழல் போய்க் கொண்டிருக்கின்றது இவற்றை ஊடகத்தின் ஊடாக கொண்டுவர வேண்டிய பொறுப்பும் இருக்கின்றது – பா.உ. வைத்தியர் இ. சிறிநாத். Read More »

கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்திற்கு கணனித்தொகுதி, கதிரைகள் அன்பளிப்பு

கல்முனை கல்வி வலய கமு/கமு/ அல்-பஹ்ரியா மகா வித்தியாலய பழைய மாணவிகள் சங்கத்தினால் பாடசாலை அலுவலகப் பாவனைக்கான கணனித்தொகுதி அன்பளிப்பும், எம்.பீ. முகையதீன் ஞாபகார்த்த நவீன கற்கைகள் மண்டபத்திற்காக 50 கதிரைகள் எம்.பீ. முகையதீன் அவர்களின் மகன் எம்.எம். நளீம் முகையதீன் அவர்களினால் அன்பளிக்கும் நிகழ்வும், ஹஜ்ஜுப் பெருநாள் ஒன்றுகூடலும் இன்று (02) எம்.பீ. முகையதீன் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை ஆசிரியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில், பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பைசால் அவர்களின் தலைமையில் நடைபெற்ற

கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்திற்கு கணனித்தொகுதி, கதிரைகள் அன்பளிப்பு Read More »

பிரஜா சக்தி திட்டத்துக்காக திருகோணமலை மாவட்டத்துக்கு 639.63 மில்லியன் ஒதுக்கீடு

*ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத் திட்டங்கள் திருகோணமலை மாவட்ட பிரதான நிகழ்வு தம்பலகாமத்தில்_பிரதியமைச்சர் அருண்ஹேமச்சந்திராவால் அங்குரார்ப்பணம்  சமூக சக்தி(பிரஜா சக்தி) வேலைத் திட்டத்தின் கீழ் ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத் திட்டத்துக்கு அமைய திருகோணமலை மாவட்டத்துக்கான பிரதான நிகழ்வு தம்பலகாமத்தில் இன்று (02) அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வானது தம்பலகாமம் கிராம சேவகர் பிரிவின் கள்ளிமேடு பகுதியில் விவசாய வடிகால் கால்வாய் திட்டம் சுமார் 1.5மில்லியன்

பிரஜா சக்தி திட்டத்துக்காக திருகோணமலை மாவட்டத்துக்கு 639.63 மில்லியன் ஒதுக்கீடு Read More »