admin

வாகன உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகும் இலக்கத்தகடு விநியோகம்!

வாகன உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகும் இலக்கத்தகடு விநியோகம்! நாட்டில் ஒரு வருடத்திற்கும் மேலாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனப் பதிவு இலக்கத்தகடுகள் (Number plates) அச்சிடும் பணிகள் இன்றைய தினம் (08) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. வெரஹேரவில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள வளாகத்தில், இன்று காலை 10.00 மணியளவில் இந்த பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த

வாகன உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகும் இலக்கத்தகடு விநியோகம்! Read More »

கட்டிலில் தன்னுடன்  நித்திரை செய்த மகளை   துஸ்பிரயோகம் செய்த தாய் மற்றும் கள்ளக்காதலன்

கட்டிலில் தன்னுடன் நித்திரை செய்த மகளை கள்ளக்காதலனுடன் இணைந்து பலாத்காரமாக வாயை மூடி துஸ்பிரயோகம் செய்தமைக்காக தாய் மற்றும் கள்ளக்காதலனான சந்தேக நபர் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதியில் 2026.03.24 அன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.அத்துடன் 3 மாத காலமாக தலைமைறைவாகி இருந்த சந்தேக நபர் உட்பட சிறுமியின் தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டு கல்முனை நீதிமன்ற

கட்டிலில் தன்னுடன்  நித்திரை செய்த மகளை   துஸ்பிரயோகம் செய்த தாய் மற்றும் கள்ளக்காதலன் Read More »

அதிரடியாகக் குறைந்த தங்க விலை! இன்றைய சந்தை நிலவரம் வெளியானது!

இலங்கையில் வீழ்ச்சியடைந்தது தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம் இதோ! இலங்கையில் கடந்த வார தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் (08) தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாய் குறைவடைந்துள்ளதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. சந்தை நிலவரங்களின்படி தற்போதைய தங்க விலை விபரங்கள் வருமாறு, பவுண் கணக்கில்: கிராம் கணக்கில்: இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில்

அதிரடியாகக் குறைந்த தங்க விலை! இன்றைய சந்தை நிலவரம் வெளியானது! Read More »

மட்டக்களப்பு சின்ன ஊறணி ஆதி பேச்சி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் ஆரம்பம்!

மட்டக்களப்பு, சின்ன ஊறணி அருள்மிகு ஸ்ரீ ஆதி பேச்சி அம்மன் ஆலயத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வருடாந்த சடங்கு உற்சவம் இன்று (07) ஞாயிற்றுக்கிழமை காலை பக்திப் பெருக்குடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியது. ​இன்று காலை 7.00 மணியளவில் ஆலயத்தின் பிரதம பூசகர் சிவஸ்ரீ ந.வே. பொன்னுத்துரை அவர்களின் தலைமையில் அம்பாளின் திருக்கதவு திறக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்றது. இத்திருக்கதவு திறக்கும் புனித நிகழ்வில் அம்பாளின் அருளினைப் பெற்றுக்கொள்வதற்காக மட்டக்களப்பின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த நூற்றுக்கணக்கான பக்த

மட்டக்களப்பு சின்ன ஊறணி ஆதி பேச்சி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் ஆரம்பம்! Read More »

கொழும்பில் அரங்கேறிய பெரும் பரபரப்பு: 19 கோடி ரூபா போலி டொலர்களுடன் பெண் அதிரடி கைது!

கொழும்பு, வெல்லம்பிட்டி பகுதியில் சுமார் 19 கோடி ரூபா பெறுமதியான போலி அமெரிக்க டொலர் நோட்டுகளுடன் பெண் ஒருவர் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CCD) நேற்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லம்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் போலி நாணயப் புழக்கம் நடப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அவசர இரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதனடிப்படையில், குறிப்பிட்ட வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் அங்கு விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர். இதன்போதே அங்கிருந்த பெண்ணிடமிருந்து பெருந்தொகையான போலி

கொழும்பில் அரங்கேறிய பெரும் பரபரப்பு: 19 கோடி ரூபா போலி டொலர்களுடன் பெண் அதிரடி கைது! Read More »

பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான்- குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த   குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் பல்வேறு மட்டங்களில்   விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் உள்ள சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்படும் சிறைக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (7) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 119 இலக்க முறைப்பாட்டிற்கமைய  குடும்பப் பிரச்சினை தொடர்பில் கைது செய்யப்பட்டு  பொலிஸ் நிலையத்திற்கு   அழைத்து வரப்பட்ட  குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில்  தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில்

பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு Read More »

மகனைக் காப்பாற்ற ஆற்றில் குதித்த தாய் உயிரிழப்பு; தேடப்பட்டு வந்த சிறுவனும் சடலமாக மீட்பு: கேரளாவில் சோகம்!

கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டம், குற்றியாடி (Kuttiady) பகுதியில் மகனைக் காப்பாற்ற முயன்ற தாயும், அவரது 7 வயது மகனும் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த உறைவிட முடியாத துயரச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குற்றியாடி பகுதியைச் சேர்ந்த ரம்யா (36) என்ற மருந்தாளர் (Pharmacist), தனது மகன் சிவானந்துடன் (7) ஆற்றங்கரைக்குத் துணி துவைப்பதற்காகச் சென்றுள்ளார். இதன்போது, எதிர்பாராதவிதமாக சிறுவன் ஆற்று நீரில் கால் தவறி வீழ்ந்துள்ளான். இதனைக் கண்ட தாய் ரம்யா, ஒரு கணமும்

மகனைக் காப்பாற்ற ஆற்றில் குதித்த தாய் உயிரிழப்பு; தேடப்பட்டு வந்த சிறுவனும் சடலமாக மீட்பு: கேரளாவில் சோகம்! Read More »

அம்பாறையில் விறுவிறுப்பாக நடைபெற்ற மாவட்ட மட்ட நீச்சல், கராத்தே போட்டிகள்: மாகாண மட்டத்திற்கு வெற்றியாளர்கள் தகுதி!

அம்பாறை மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகளின் ஒரு அங்கமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நீச்சல் மற்றும் கராத்தே போட்டிகள், நேற்று (ஜூன் 07) அம்பாறை நகர சபை நீச்சல் தடாகத்திலும், உள்ளக விளையாட்டு மைதானத்திலும் மிகச் சிறப்பாக நடைபெற்றன. இப்போட்டிகளில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேச செயலகப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி, பெருமளவிலான வீர, வீராங்கனைகள் கலந்துகொண்டு தங்களது அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டி நிகழ்வுகளில், பல்துறை சார்ந்த திறமையாளர்கள் தங்களது திறமைகளை நிரூபித்து வெற்றிக்கேடயங்களைச்

அம்பாறையில் விறுவிறுப்பாக நடைபெற்ற மாவட்ட மட்ட நீச்சல், கராத்தே போட்டிகள்: மாகாண மட்டத்திற்கு வெற்றியாளர்கள் தகுதி! Read More »

மட்டு வெல்லாவெளியில் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

(கனகராஜா சரவணன்)  மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் சட்டவிரோத உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒரு வரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) இரவு கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.சி.பி. வசந்த குமார தெரிவித்தார். பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான நேற்று இரவு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள திக்கோடை சுவரணையடி பிரதேசத்தில் வீடு ஒன்றை சுற்றிவளைத்து சோதனையிட்டபோது அங்கு மறைத்துவைக்கப்பட்டிருந்து உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை மீட்டதுடன் வீட்டின் உரிமையாளரை கைது செய்தனர் இதில்

மட்டு வெல்லாவெளியில் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது Read More »

இந்தியாவில் இலங்கை சிவில் சேவை அதிகாரிகளுக்கான 10வது திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் நிறைவடைந்தது

ஹஸ்பர் ஏ.எச்- இலங்கையின் 39 சிவில் சேவை அதிகாரிகள், இந்தியாவின் தேசிய நல்லாட்சிக்கான மையம் (NCGG) நடத்திய “பேரிடர் மேலாண்மை” தொடர்பான விரிவான திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தை 2026 ஜூன் 05 அன்று வெற்றிகரமாக நிறைவு செய்தனர். பேரிடர் முன்தயாரிப்பு, பதிலளிப்பு, மீட்பு மற்றும் சமூகத் தாங்குதிறன் மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகளின் திறன்களை வலுப்படுத்துவதே இப்பயிற்சியின் நோக்கமாகும்.

இந்தியாவில் இலங்கை சிவில் சேவை அதிகாரிகளுக்கான 10வது திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் நிறைவடைந்தது Read More »