admin

உலக குருதி கொடையாளர் தினத்தையொட்டி…பொத்துவிலில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வும் விழிப்புணர்வு நடைபவனியும்!

உலக குருதி கொடையாளர் தினத்தையொட்டி, பொத்துவில் இரத்த தானம் வழங்குவோர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நடைபவனியும், இரத்ததான நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை (14) பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்றது. பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதையும், இரத்த தானத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இரத்ததானம் வழங்குவோர் ஒன்றியத்தின் இணைப்பாளரும் ஓய்வுபெற்ற மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகருமான எம்.எஸ்.அப்துல் மலீக்கினால் ஒருங்கிணைப்பு

உலக குருதி கொடையாளர் தினத்தையொட்டி…பொத்துவிலில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வும் விழிப்புணர்வு நடைபவனியும்! Read More »

தேசிய மட்ட பேரிடராக மாறும் டெங்கு: இலங்கையில் 84 வலயங்கள் அதி-அபாயகரமாக அறிவிப்பு!

இலங்கையில் டெங்கு நோய்த்தாக்கத்தின் வீரியமானது தற்போது ஒரு பாரிய தொற்றுநோய் (Epidemic) மட்டத்திற்கு தீவிரமடைந்துள்ளதாக நிர்வாக சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவி வரும் மோசமான மழையுடனான காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் இதுவரை அடையாளம் காணப்பட்டிருந்த 74 டெங்கு அதி-அபாய வலயங்களின் எண்ணிக்கை, தற்போது 84 ஆக உயர்வடைந்துள்ளது. 14 மாவட்டங்களுக்கு அவசர எச்சரிக்கை: பின்வரும் 14 மாவட்டங்களில் டெங்கு நோய் மிக அதிவேகமாகப் பரவி வருவதாக

தேசிய மட்ட பேரிடராக மாறும் டெங்கு: இலங்கையில் 84 வலயங்கள் அதி-அபாயகரமாக அறிவிப்பு! Read More »

GOVERNMENT JOB VACANCIES

சுகாதார அமைச்சின் கீழ் ஆயுர்வேத மருத்துவ சபையில் தமிழ் மொழி மூல முகாமைத்துவ உதவியாளர் பதவி வெற்றிடங்கள் – 2026 Full Details & Applicationhttps://gkiqmaster.com/lujr

GOVERNMENT JOB VACANCIES Read More »

உற்பத்தியை அதிகரித்து உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விவசாயிகளின் துயர் துடைக்கப்பட வேண்டும்,இல்லாது போனால் கோத்தாவின் நிலையாகலாம்-கிண்ணியா நகர சபை தவிசாளர் எம்.எம்.மஹ்தி

ஹஸ்பர் ஏ.எச்- விவசாயிகளின் துயர் எப்போது துடைக்கப்படும்?  ——————————— உற்பத்தியை அதிகரித்து உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விவசாயிகளின் துயர் துடைக்கப்பட வேண்டும் என கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம் எம் மஹ்தி அவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (15) மாலை அவரால் வழங்கப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளார். தொடர்ந்தும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தமது வாழ்வாதாரத்தை தேடுவதற்காக அடகு வைத்து, கடன் பட்டு விவசாயத்தை செய்கின்றார்கள்.  ஆகாயத்தை தொட்டு நிக்கும்

உற்பத்தியை அதிகரித்து உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விவசாயிகளின் துயர் துடைக்கப்பட வேண்டும்,இல்லாது போனால் கோத்தாவின் நிலையாகலாம்-கிண்ணியா நகர சபை தவிசாளர் எம்.எம்.மஹ்தி Read More »

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு நிச்சயமாக அவர்களுக்கு சட்ட ரீதியான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் -கிண்ணியா நகர சபை தவிசாளர் எம்.எம்.மஹ்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள்  கண்டுபிடிக்கப்பட்டு நிச்சயமாக அவர்களுக்கு சட்ட ரீதியான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி கோரிக்கை விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு (15) விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது  2019.04.21 ந் திகதிய தற்கொலை தாரிகளின் திட்டமிட்ட தாக்குதல் காரணமாக எந்த அடிப்படைகளும் இன்றி பல நூறு கிரிஸ்தவ, கத்தோலிக்க மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டதும்  சம்பந்தமே இல்லாமல் முஸ்லிம் சமூகம் இனவாதிகளாக காட்டப்பட்டு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு நிச்சயமாக அவர்களுக்கு சட்ட ரீதியான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் -கிண்ணியா நகர சபை தவிசாளர் எம்.எம்.மஹ்தி Read More »

டெங்கு ஒழிப்பு முதல் நாள் வேலைத்திட்டம் சம்மாந்துறையில் முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பிரதேச செயலகம், பொலிஸ் நிலையம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த டெங்கு ஒழிப்பு முதல் நாள் வேலைத்திட்டம் இன்று(15)   முன்னெடுக்கப்பட்டது. சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள பொது இடங்களில் தீவிர டெங்கு நுளம்பு பரிசோதனைகளும், தேங்கிக்கிடந்த கழிவுகளை அகற்றி துப்புரவு செய்யும் நடவடிக்கைகளும் பரவலாக இடம்பெற்றன. அத்துடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் செயற்பாடுகளும் இதன்போது முன்னெடுக்கப்பட்டன. இதில் சம்மாந்துறை

டெங்கு ஒழிப்பு முதல் நாள் வேலைத்திட்டம் சம்மாந்துறையில் முன்னெடுப்பு Read More »

விசேட டெங்கு கட்டுப்பாட்டு பரிசோதனை

பாறுக் ஷிஹான் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய  இவ்வாரம் விசேட டெங்கு ஒழிப்பு வாரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கமைய  ஜூன் 15 முதல் 20 வரை மதஸ்தலங்கள்  பொதுச் சந்தைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் ஆகியன டெங்கு கட்டுப்பாட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. முதல் நாளான இன்று(15)  சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின்  தலைமையில்  பொதுச் சுகாதார பரிசோதகர்கள், நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்கள் மற்றும் பிரதேச செயலகத்தின் சுற்றுச்சூழல் பொறுப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

விசேட டெங்கு கட்டுப்பாட்டு பரிசோதனை Read More »

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக றாபி நியமனம்

பாறுக் ஷிஹான்கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம்தர அதிகாரியானஏ.ரி.எம். றாபி நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் இன்று திங்கட்கிழமை (15) இந்த நியமனம்வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2025 ஜனவரி 01 முதல் கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக கடமையாற்றி வந்த நிலையில் அவருக்கு இப்பதவி உயர்வு கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கு முன்னதாக அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளராகவும் அக்கரைப்பற்று மாநகர சபையின் ஆணையாளராகவும் அவர் கடமையாற்றியுள்ளார். இவர்

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக றாபி நியமனம் Read More »

விளம்பர பலகை இன்றி இயங்கும் காரைதீவு பொலிஸ் நிலையம்

காரைதீவு பொலிஸ் நிலையம் எங்கே? தேடும் பணியில் பொதுமக்கள் பாறுக் ஷிஹான் 24 மணி நேர கடமை அத்தியவசிய சேவை என கூறப்படும் இலங்கை பொலிஸ் தற்போது அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் மாலை 6 மணியுடன் பணிகள் நிறைவடைகின்றன. அதாவது கடை ஒன்று காலையில் திறந்தால் மாலை 6 மணிக்கு பூட்டுவது போன்று பொலிஸ் நிலையங்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. பொதுமக்கள் தங்களது தேவை கருதி பொலிஸ் நிலையங்களுக்கு சென்றால் கூட பொலிஸாருக்கு

விளம்பர பலகை இன்றி இயங்கும் காரைதீவு பொலிஸ் நிலையம் Read More »

மட்டக்களப்பில் பொலிஸ் உட்பட 5 மனித கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட 3 பேருக்கு 30 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக் கொலை, வர்த்தகர் ஒருவர் கொலை, ரி.எம்.வி;.பி கட்சி உறுப்பினர் சுட்டுக் கொலை, கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல் உட்பட  மனித கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட  பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவரையும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று திங்கட்கிழமை (15) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் சிஐடியினர் ஆஜர்படுத்திய போது அவர்களை  எதிர்வரும் 30 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். கிழக்கு பல்கலைக்கழக முன்னாள்

மட்டக்களப்பில் பொலிஸ் உட்பட 5 மனித கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட 3 பேருக்கு 30 வரை விளக்கமறியல் Read More »