admin

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்: வணிகக் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் – டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம்!

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் சென்று கொண்டிருந்த ‘எவர் லவ்லி’ (Ever Lovely) என்ற வணிகக் கப்பல் மீது ஈரான் நடத்திய ஆளில்லா வானூர்தி (Drone) தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, ஈரான் இக்கப்பலை இலக்கு வைத்து மொத்தம் நான்கு ஆளில்லா வானூர்திகளை ஏவியுள்ளது. எனினும், அங்கு நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் படைகள் உடனடியாகச் செயற்பட்டு அதில் மூன்று ஆளில்லா வானூர்திகளை

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்: வணிகக் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் – டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம்! Read More »

சர்வதேச அரங்கில் மீண்டும் ஒரு மகுடம்: ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமெரிக்காவின் உயரிய ‘கோல்டன் பிளேட் விருது’!

இந்தியத் திரையிசை உலகை சர்வதேச அரங்கில் தொடர்ந்து தலைநிமிரச் செய்து வரும் ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானுக்கு, அமெரிக்காவின் மிக உயரிய கௌரவங்களில் ஒன்றான ‘கோல்டன் பிளேட் விருது’ (Golden Plate Award) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெறும் முதலாவது இந்திய இசைக்கலைஞர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார். ‘கோல்டன் பிளேட் விருது’ என்பது கலை, அறிவியல், பொதுச் சேவை மற்றும் விளையாட்டுத் துறைகளில் உலகளாவிய ரீதியில் மிக நீண்ட தாக்கத்தை ஏற்படுத்திய மற்றும் அடுத்தடுத்த தலைமுறையினருக்கு

சர்வதேச அரங்கில் மீண்டும் ஒரு மகுடம்: ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமெரிக்காவின் உயரிய ‘கோல்டன் பிளேட் விருது’! Read More »

அமெரிக்க நிறுவனங்களுக்கு டிஜிட்டல் வரி விதித்தால் 100% இறக்குமதி வரி: டொனால்ட் ட்ரம்ப் அதிரடி எச்சரிக்கை!

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை இலக்கு வைத்து ‘டிஜிட்டல் சேவை வரி’ (Digital Services Tax) விதிக்கும் எந்தவொரு நாட்டுக்கும், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களின் மீதும் உடனடியாக 100% வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) பக்கத்தில் விடுத்துள்ள அறிக்கையில் ட்ரம்ப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: கூகுள், அமேசான், மெட்டா மற்றும் ஆப்பிள் போன்ற அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களைப் பாதுகாக்கும் நோக்கில்

அமெரிக்க நிறுவனங்களுக்கு டிஜிட்டல் வரி விதித்தால் 100% இறக்குமதி வரி: டொனால்ட் ட்ரம்ப் அதிரடி எச்சரிக்கை! Read More »

மட்டக்களப்பில் ,இந்த வருடத்தில் டெங்கு நோயால் முதன் முதலாக இளம் தாய் உயிரிழப்பு– போதனா வைத்தியசாலை பணிப்பாளர்  தெரிவிப்பு–

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காச்சலுடன் அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய வாழைச்சேனையை சேர்ந்த கர்ப்பிணி தாய் டெங்கு நுளம்பு காச்சலினால் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை (25) ,இரவு உயிரிழந்துள்ளார் மாவட்டத்தில் ,இந்த வருடம் ,இடம்பெற்ற முதலாவது டெங்கு மரணம் ,இதுவாகும் என போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கணேசலிங்கம் கலாரஞ்சினி தெரிவித்தார். மட்டு போதனா வைத்தியசாலையில் , வெள்ளிக்கிழமை (26) ,இடம்பெற்ற ஊடக மாநாட்டில் மகப்பேறு வைத்திய நிபுணர் சி. சரவணன், மற்றும் வைத்திய நிபுணர்கள்

மட்டக்களப்பில் ,இந்த வருடத்தில் டெங்கு நோயால் முதன் முதலாக இளம் தாய் உயிரிழப்பு– போதனா வைத்தியசாலை பணிப்பாளர்  தெரிவிப்பு– Read More »

தாதியர் நியமனம் மற்றும் சம்பள உயர்வு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் 2,847 தாதியர்களுக்கு நியமனங்களை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நேற்று முற்பகல் அலரிமாளிகை வளாகத்தில் நடைபெற்ற கொழும்பு தாதியர் பயிற்சிப் பாடசாலையின் 2021ஆம் ஆண்டு அணியைச் சேர்ந்த மாணவத் தாதியர்களுக்கான தொப்பி அணிவித்தல் மற்றும் சேவைக்கான அர்ப்பணிப்பு நிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், 2028ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 1,949 பேருக்கும், அதே ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் 2,920 பேருக்கும்

தாதியர் நியமனம் மற்றும் சம்பள உயர்வு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! Read More »

பம்பலப்பிட்டி புகையிரத நிலைய நவீனமயமாக்கல் பணிகள் அதிவேகமாக முன்னெடுப்பு

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் தூய்மையான இலங்கை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கனவு இலக்கு திட்டத்தின் கீழ் பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தை நவீனமயமாக்கும் பணிகள் அதிவேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பொது மற்றும் தனியார் பங்களிப்பு திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த மறுசீரமைப்பு பணிகளுக்காக தாவூதி போரா சமூகம் நிதி அனுசரணை வழங்கியுள்ளதுடன், இதற்காக ஐம்பத்தியைந்து மில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நவீனமயமாக்கப்பட்ட புகையிரத நிலையத்தின் பணிகள் எதிர்வரும் ஆகஸ்ட்

பம்பலப்பிட்டி புகையிரத நிலைய நவீனமயமாக்கல் பணிகள் அதிவேகமாக முன்னெடுப்பு Read More »

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு: ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்! 

(கனகராசா சரவணன்) ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கை மட்டக்களப்பு மண்ணில் முதன் முறையாக உலகளாவிய ரீதியில் ‘திருக்குறள் மாநாடு’ எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (28) மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனத்தில் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தலைவர் கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவத்துற பேராசிரியர் வ.கனகசிங்கம் தெரிவித்தார் கல்லடி திருச்சொந்தூர் ஆலைய சந்நிதான மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார். மனித விழுமியங்களின் உன்னத கூறுகளான அறம்,

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு: ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்!  Read More »

மட்டக்களப்பில் மெதடிஸ்த திருச்சபையின் 212வது ஆண்டு நிறைவு விழா: 29ஆம் திகதி காந்தி பூங்காவில் விசேட  நிகழ்வுகளும் பேரணியும்!

(கனகராசா சரவணன்) இலங்கைக்கு மெதடிஸ்த திருச்சபை வருகை தந்து 212 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு, எதிர்வரும் ஜூன் மாதம் 29ஆம் திகதி திங்கட்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் விசேட வரலாற்று நினைவு நிகழ்வுகளும், தோத்திர நன்றி ஆராதனையும் மிக விமர்சையாக நடைபெறவுள்ளன. மட்டக்களப்பில் வடக்கு கிழக்கு திருமாவட்ட சபையின் அங்கமாக, அனைத்து மெதடிஸ்த மற்றும் செங்கலடி பிராந்திய திருச்சபை மக்களும் இணைந்து இவ்விழாவினை ஏற்பாடு செய்துள்ளனர். இதன் முக்கிய அங்கமாக, மிஷனரிமார்களின் தியாக வாழ்வு, ஆன்மீகப் பணி

மட்டக்களப்பில் மெதடிஸ்த திருச்சபையின் 212வது ஆண்டு நிறைவு விழா: 29ஆம் திகதி காந்தி பூங்காவில் விசேட  நிகழ்வுகளும் பேரணியும்! Read More »

டொல்பின் பிரிமியர் லீக் – 2026 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியும், பரிசளிப்பு விழாவும் 14.06.2026 அன்று பிற்பகல் கண்ணகி மகா வித்தியாலய மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

​​இவ் இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவில் முதன்மை அதிதிகளாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இளையதம்பி சிறிநாத் மற்றும் ஞானமுத்து சிறிநேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். ​மேலும், சிறப்பு அதிதியாக மண்முனைப் பற்று பிரதேச சபை தவிசாளர் கா.செந்தில்குமார் கலந்துகொண்டதுடன், பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், டொல்பின் விளையாட்டுக் கழகத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்கள், கழக ஆலோசகர்கள், பெருந்திரளான விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்

டொல்பின் பிரிமியர் லீக் – 2026 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியும், பரிசளிப்பு விழாவும் 14.06.2026 அன்று பிற்பகல் கண்ணகி மகா வித்தியாலய மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது. Read More »

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்: காத்தான்குடி பிரதேச செயலகத்தில் மாணவர்களின் விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி கோலாகலம்!

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, இளம் தலைமுறையினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இன்று (26) வெள்ளிக்கிழமை மாபெரும் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மௌஜூத் தலைமையில் நடைபெற்ற இக்கண்காட்சியில், பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்களால் வரையப்பட்ட நூற்றுக்கணக்கான விழிப்புணர்வு ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. போதைப்பொருள் பழக்கத்தின் தீமைகள், அதனால் ஏற்படும் உடல்நலக் கேடுகள் மற்றும் சமூகச் சீரழிவுகள் ஆகியவற்றை மாணவர்கள் தங்களது தூரிகை வழியே உணர்வுபூர்வமாக ஓவியங்களில்

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்: காத்தான்குடி பிரதேச செயலகத்தில் மாணவர்களின் விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி கோலாகலம்! Read More »