போதைப்பொருளின் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வூட்டும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்
பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மருதமுனை பகுதியில் உள்ள முச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வும் போதைப்பொருளின் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வூட்டும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் மருதமுனை அல்மனார் தேசிய பாடசாலை முன்பாக இன்று பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதன் போது முச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டி போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் ஆரம்பமானதுடன் பொதுமக்களும் பொலிஸாருடன் இணைந்து கொண்டனர். அரசாங்கத்தால் நாடளாவிய
போதைப்பொருளின் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வூட்டும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் Read More »










