admin

56 ஆண்டுகளாகியும் பஸ் தரிப்பிடம் இல்லை! முள்ளிபொத்தானை மக்களின் அவலநிலை எப்போது மாறும்?

திருகோணமலை நகருக்கு அடுத்ததாகக் காணப்படும் முள்ளிபொத்தானை நகரில், கடந்த 56 ஆண்டுகளாக முறையான பஸ் தரிப்பிடம் இல்லாதிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. தம்பலகாமம் பிரதேச சபை அலுவலகமே இந்த பஸ் தரிப்பிடத்திற்கு முன்னால் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான முக்கியமான இடத்தில் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாதிருப்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். நாட்டின் பல பகுதிகளிலும் நவீன பஸ் தரிப்பிடங்கள், ஸ்மார்ட் பஸ் நிலையங்கள் எனப் பொதுப் போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், முள்ளிபொத்தானை மக்களுக்கு இன்னும்

56 ஆண்டுகளாகியும் பஸ் தரிப்பிடம் இல்லை! முள்ளிபொத்தானை மக்களின் அவலநிலை எப்போது மாறும்? Read More »

ஊடகத் துறைக்கான கிழக்கு மாகாண இளங்கலைஞர் விருது பெற்றார் இளம் ஊடகர் ஏ.எச்.ஹஸ்பர் 

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 2026ம் ஆண்டுக்கான ஊடகத் துறையில் இளங்கலைஞர் விருதினை இளம் ஊடகவியலாளரான ஏ.எச்.ஹஸ்பர் பெற்றுக் கொண்டார்  கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று (28)விருது வழங்கும் விழா இடம் பெற்றன.இதன் போது ஊடகத்துறைக்கான  இளம் கலைஞர்  விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இதில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.மணிவண்ணன், மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்

ஊடகத் துறைக்கான கிழக்கு மாகாண இளங்கலைஞர் விருது பெற்றார் இளம் ஊடகர் ஏ.எச்.ஹஸ்பர்  Read More »

 25 அஸ்வெசும பயனாளிகளுக்கு 37.5 இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல்

பாறுக் ஷிஹான் 2026 ஆம் ஆண்டுக்கான சமுர்த்தி தேசிய வலுவூட்டல் வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட அஸ்வெசும பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் (27) சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 25 பயனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகத் தையல் இயந்திரங்கள், மா அரைக்கும் இயந்திரங்கள், குளிரூட்டிகள், தட்டுச்சுப் பொருட்கள் மற்றும் ஏனைய வாழ்வாதார உபகரணங்கள் என மொத்தம் 37 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா

 25 அஸ்வெசும பயனாளிகளுக்கு 37.5 இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல் Read More »

அவசர வானிலை எச்சரிக்கை: மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்ட சிறப்பு அறிவிப்பு!

வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள తాజా வானிலை எச்சரிக்கையின்படி, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்குக் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையானது இன்று (28) புதன்கிழமை இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக் காலப்பகுதியில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையும், தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அவசர வானிலை எச்சரிக்கை: மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்ட சிறப்பு அறிவிப்பு! Read More »

மயிலத்தமடு பண்ணையாளர்களின் ஆதங்கம்! – கோரளை பற்று தெற்கு கிரான் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்

கோரளை பற்று தெற்கு கிரான் பிரதேசத்தில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் மயிலத்தமடு மாதவணை பண்ணையாளர்கள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களிடம் தங்களின் ஆதங்கங்களை முன்வைத்தனர்

மயிலத்தமடு பண்ணையாளர்களின் ஆதங்கம்! – கோரளை பற்று தெற்கு கிரான் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் Read More »

மட்டக்களப்பில் பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்து    நவம்பர் 10 திகதி வரை விளக்கமறியல்- லண்டனில் உள்ள பொலிஸ் பாயிஸ்  தொடர்ந்து பிடிவிறாந்து

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள்  இருவர் உட்பட 3 பேரை எதிர்வரும்    நவம்பர் 10 திகதி வரை  தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற  நீதவான் அண்ணாத்துரை தஷ்ஷினி  செவ்வாய்க்கிழமை (27) காணொளி ஊடாக உத்தரவிட்டார். 2008 ம் ஆண்டு  கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர்

மட்டக்களப்பில் பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்து    நவம்பர் 10 திகதி வரை விளக்கமறியல்- லண்டனில் உள்ள பொலிஸ் பாயிஸ்  தொடர்ந்து பிடிவிறாந்து Read More »

சமுர்த்தி சமூக வலுவூட்டல் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் தம்பலாகாமத்தில் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைப்பு

ஹஸ்பர் ஏ எச்  சமுர்த்தி சமூக வலுவூட்டல் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ், தம்பலாகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட  பயனாளிகளுக்கான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (27) தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் வைத்து இடம்பெற்றது. இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சித்திக்,முள்ளிப்பொத்தானை சமுர்த்தி வங்கி முகாமையாளர்,கருத் திட்ட முகாமையாளர், கருத்திட்ட உதவியாளர் என பலரும் கலந்து கொண்டனர். இதில் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி மற்றும்

சமுர்த்தி சமூக வலுவூட்டல் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் தம்பலாகாமத்தில் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைப்பு Read More »

100வருடங்கள் பழமை வாய்ந்த  தம்பலகாமம் ஐயனார் திடல் கோயில் வளாகத்தில் மரம் முறிந்து வீழ்ந்தது

ஹஸ்பர் ஏ எச்  திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, தம்பலகாமம் ஐயனார் திடல் கோயில் வளாகத்தில் இருந்த 100வருடங்கள் பழமை வாய்ந்த மரமொன்று இன்று (26)அடியோடு முறிந்து வீழ்ந்துள்ளது. தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தம்பலகாமம் எனும் நாமத்தை பரைசாற்றும் 100 ஆண்டுகால வரலாறுகளை கொண்ட பழமையான மரமே இவ்வாறு வீழ்ந்தது. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக எத்தனையோ தலைமுறைகளைக் கடந்து, கோவிலின் வரலாற்றையும் நினைவுகளையும்

100வருடங்கள் பழமை வாய்ந்த  தம்பலகாமம் ஐயனார் திடல் கோயில் வளாகத்தில் மரம் முறிந்து வீழ்ந்தது Read More »

ஏறாவூர் தன்னாமுனை யில் ஒரு வயது குழந்தை  தண்ணீர் வாளியில் தவறி விழுந்து உயிரிழப்பு-

(கனகராஜா சரவணன்) 20 லீற்றர் கொண்ட தண்ணீர் வாளியில் விழுந்து ஒரு வயது ஆண் குழந்தை  ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனை பிரதேசத்தில் திங்கட்கிழமை (26) இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். ஏறாவூர் தன்னாமுனை கிறிஸ்துவின் நிழல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு வயதும்; 2 மாதங்களை கொண்ட அக்விவ் விகான் என்ற ஆண் குழந்தையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சம்பவ தினமான இன்று பகல்11.00

ஏறாவூர் தன்னாமுனை யில் ஒரு வயது குழந்தை  தண்ணீர் வாளியில் தவறி விழுந்து உயிரிழப்பு- Read More »

திருக்கோவில் கிணற்றில் T-56 தோட்டாக்கூடுகள் மற்றும் LMG ஆயுதப் பாகங்கள் மீட்பு!

நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாகப் பொலிஸார் நடவடிக்கை – மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுப்பு   [அம்பாறை நிருபர் – பாறுக் ஷிஹான்] அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள பழைய விசேட அதிரடிப்படை உணவகத்திற்கு முன்பாக உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து, T-56 ரக தோட்டாக்கூடுகள் மற்றும் இலகுரக இயந்திரத் துப்பாக்கியின் (LMG) பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்ற திருக்கோவில்

திருக்கோவில் கிணற்றில் T-56 தோட்டாக்கூடுகள் மற்றும் LMG ஆயுதப் பாகங்கள் மீட்பு! Read More »