மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை நில ஆக்கிரமிப்புக்கு எதிராக நவம்பர் 2 கச்சேரிக்கு முன்பாக கவனீர்ப்பு ஆர்ப்பாட்டம் — மக்களுக்கு அழைப்பு விடுவிப்பு–
கனகராஜா சரவணன்) மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் நீண்டகாலமாக தொடர்ந்து இடம்பெற்று வரும் சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு, பண்ணையாளர்கள் மீதான வன்முறைகள் மற்றும் கால்நடைகள் கொல்லப்படுதல் போன்ற சம்பவங்களைக் கண்டித்தும், நீதிமன்றத் தீர்ப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி திங்கட்கிழமை கச்சேரிக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமும் நடைபெறுள்ள இப்போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு சிவில் சமூக அமைப்புகள், தொழிற்சங்கங்கள், வர்த்தகர்கள் சங்கம் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது. மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் வியாழக்கிழமை










