admin

இந்தியாவும் இலங்கையும் மீன்பிடித்துறை அதிகாரிகளுக்கு மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து!

ஹஸ்பர் ஏ எச்  இலங்கையின் மீன்பிடித்துறை கள உத்தியோகத்தர்களுக்கு 430 மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்குவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்  சந்தோஷ் ஜா மற்றும் மீன்பிடி, நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் டாக்டர் பி.கே. கொலித கமல் ஜினதாச ஆகியோருக்கு இடையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்நிகழ்வில் மீன்பிடி, நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்து சிறப்பித்தார். இந்தப் புரிந்துணர்வு

இந்தியாவும் இலங்கையும் மீன்பிடித்துறை அதிகாரிகளுக்கு மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து! Read More »

ஏறாவூர் தன்னமுனையில் நபர் ஒருவரை கடத்தி சென்று சிறை வைத்த 36 வயதுடையவருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை–

 (கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனை பகுதியைச் சேர்ந்த சதீஸ்குமார் என்பவரை 2007ம் ஆண்டு கடத்தி சென்று சவுக்கடி பகுதியில் சிறை வைத்த  அதே பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய நடராசா  சதீஷ் ராசா   அல்லது காதர் என்பவருக்கு  7 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 25 ஆயிரம் ரூபா அபராதமாக செலுத்துமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் (30) வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.   கடந்த 2007 டிசம்பர் 23ம் திகதி

ஏறாவூர் தன்னமுனையில் நபர் ஒருவரை கடத்தி சென்று சிறை வைத்த 36 வயதுடையவருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை– Read More »

ஏறாவூரில் பொது சுகாதார பரிசோதகரை பழிவாங்க அவரின்  மோட்டார் சைக்கிளில் ஜஸ் போதைப் பொருளை மறைத்து வைத்த இருவர் கைது

(கனகராஜா சரவணன்) ஏறாவூரில்   உணவக உரிமையாளர் ஒருவர் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை பழிவாங்க வேண்டி அவர் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளில்  போதைப்பொருளை மறைத்து வைக்க செய்த அடியாட்கள் இருவரை இருவரை வெள்ளிக்கிழமை (30) கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது செங்கலடி பொது சுகாதார பணிமனையின் கீழ் உள்ள ஏறாவூர் 4 ம் பிரிவு பிரதேசத்தில் கடமையாற்றி வரும் பொது சுகாதார பரிசோதகர் அந்த பகுதியில் உள்ள உணவகங்களின்  சுகாதாரம் தொடர்பாக

ஏறாவூரில் பொது சுகாதார பரிசோதகரை பழிவாங்க அவரின்  மோட்டார் சைக்கிளில் ஜஸ் போதைப் பொருளை மறைத்து வைத்த இருவர் கைது Read More »

மாணவர்களுக்கு ஆபத்தாக இருந்த பாரிய மரக்கி கிளை அகற்றி வைப்பு

A.H.HASFAR HASFAR கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட கிண்ணியா மத்திய கல்லூரியின் மதில் அருகில் உள்ள முறிந்து விழும் நிலையில் காணப்பட்ட மரத்தினை கிண்ணியா நகர சபையினால் அகற்றப்பட்டது. பொது மக்கள், பாடசாலை மாணவர்கள், பிரயாணிகளுக்கு இடையூறாக முறிந்து விழும் நிலையில் காணப்பட்ட மரத்தினை நகர சபையின் ஊழியர்களைக் கொண்டு கிண்ணியா நகர சபை தவிசாளர் தவிசாளர் எம்.எம். மஹ்தி அவர்களின் மேற்பார்வையின் கீழ் (29)அகற்றப்பட்டது. பல நாட்களாக அனர்த்தத்தை ஏற்படுத்த கூடிய நிலையில் இருந்து வந்தது

மாணவர்களுக்கு ஆபத்தாக இருந்த பாரிய மரக்கி கிளை அகற்றி வைப்பு Read More »

கந்தளாயில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் விழா!

ஹஸ்பர் ஏ எச்  திருகோணமலை மாவட்டம், கந்தளாய் பகுதியில் அமைந்துள்ள தி/கந்/பேராறு பரமேஸ்வரா மகா வித்தியாலயத்தின் ஏற்பாட்டில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் விழா  (29.10.2026) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. பாடசாலையின் கல்வி வளர்ச்சியையும் மாணவர்களின் கல்வி அடைவுகளையும் ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக

கந்தளாயில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் விழா! Read More »

மட்டக்களப்பில் கொள்ளையர்கள் கொடுத்த மயக்க மருந்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்ட வயோதிப பெண் 8 மாதத்தின் பின்னர் உயிரிழப்பு —

(கனகராஜா சரவணன்)  மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து  தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு வந்த கணவன் மனைவியான  கொள்ளையர்கள் கொடுத்து மயக்க மருந்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்ட கல்லாற்றைச் சேர்ந்த வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (29) இடம்பெற்றுள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். கல்லாறு பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய கணபதிப்பிள்ளை விஜயலட்சுமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த மார்ச் 20 ம் திகதி  கொக்கட்டிச்சோலை  நெல்லி காடு வயல் பகுதியில் பாழடைந்த

மட்டக்களப்பில் கொள்ளையர்கள் கொடுத்த மயக்க மருந்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்ட வயோதிப பெண் 8 மாதத்தின் பின்னர் உயிரிழப்பு — Read More »

கிராமப்புற பாடசாலைகள் இரண்டுக்கும் நகர பாடசாலை ஒன்றுக்கும்  நவீன கற்றல் திறன்பலகைகள் வழங்கி வைப்பு 

ஹஸ்பர் ஏ எச்  பின்தங்கிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் நவீன கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில், திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையினால் இனங்காணப்பட்ட வளப்பற்றாக்குறை கொண்ட மூன்று பாடசாலைகளுக்கு, மனித நேய நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையுடன் திறன்பலகைகள் வழங்கி வைக்கப்பட்டன. தி/தி/கும்புறுபிட்டி மெதடிஸ்ட் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை, தி/பெருந்தெரு விக்னேஸ்வரா மகாவித்தியாலயம் மற்றும் தி/தி/நிலாவெளி கைலேஸ்வரா கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கே இத்திறன்பலகைகள் 29.10.2026 அன்று வழங்கப்பட்டன. இக்கையளிப்பு நிகழ்வுகளில் மனித நேய நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளர்

கிராமப்புற பாடசாலைகள் இரண்டுக்கும் நகர பாடசாலை ஒன்றுக்கும்  நவீன கற்றல் திறன்பலகைகள் வழங்கி வைப்பு  Read More »

கல்விக்கு முக்கியத்துவம் வழங்கும் திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாகம் – சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கி வைப்பு

ஹஸ்பர் ஏ எச்  திருகோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தையும், எதிர்கால வெற்றியையும் கருத்திற்கொண்டு, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் திருகோணமலை கல்வி வலய அதிகாரிகளிடம் இன்று(30) கையளிக்கப்பட்டன. மனித நேய நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையுடன், திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாக சபையினால் முன்னெடுக்கப்பட்ட இச்சமூகநலக் கல்விப் பணியின் ஊடாக, குறித்த வினாத்தாள்கள் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்வில் மனித நேய நம்பிக்கை

கல்விக்கு முக்கியத்துவம் வழங்கும் திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாகம் – சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கி வைப்பு Read More »

வடக்கு முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு 36ஆவது ஆண்டு நினைவுகூறலும் ஊடகவியலாளர் மாநாடும் இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

 தமிழ், முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகள், உலமாக்கள் மற்றும் சிவில் அமைப்பினர் பங்கேற்பு; ஊடகங்களுக்கு அழைப்பு பாறுக் ஷிஹான் வடக்கு முஸ்லிம் மக்கள் தமது சொந்த மண்ணிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பின் 36 ஆவது வருட நினைவுகூறல் நிகழ்வும், சிறப்பு ஊடகவியலாளர் மாநாடும் இன்று (30) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் முஸ்லிம் கலாசார சபையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்வு, இன்று மாலை 4.00 மணிக்கு யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. வரலாற்று முக்கியத்துவம்

வடக்கு முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு 36ஆவது ஆண்டு நினைவுகூறலும் ஊடகவியலாளர் மாநாடும் இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பம் Read More »

கல்முனை மாநகரில் கட்டுப்பாடின்றித் திரியும் மாடுகள்: தொடரும் விபத்துகளால் பாதசாரிகள், வாகன ஓட்டுநர்கள் பெரும் அவதி

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம்  கல்முனை மாநகரின் பிரதான வீதி மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சந்தைக் கட்டடப் பகுதிகளில் மாடுகள் கட்டுப்பாடின்றித் திரிவதால், பாதசாரிகளும் வாகன ஓட்டுநர்களும் தொடர்ச்சியாகப் பல்வேறு சிரமங்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு வருகின்றனர். நகரின் பிரதான வீதிகளில் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி உலா வரும் இக் கால்நடைகளால் கடந்த காலங்களில் பல வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ளதுடன், பல பயணிகள் காயமடைந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நகர வீதிப் பாதுகாப்பையும் பொதுமக்களின் சுகாதாரத்தையும் அச்சுறுத்தும்

கல்முனை மாநகரில் கட்டுப்பாடின்றித் திரியும் மாடுகள்: தொடரும் விபத்துகளால் பாதசாரிகள், வாகன ஓட்டுநர்கள் பெரும் அவதி Read More »