• Home
  • உள்ளூர் செய்திகள்
  • வெபர் மைதான மகளிர் கால்பந்து சமர்: அம்பிளாந்துறை அணியை வீழ்த்தி பன்சேனை அணி அபார வெற்றி!

வெபர் மைதான மகளிர் கால்பந்து சமர்: அம்பிளாந்துறை அணியை வீழ்த்தி பன்சேனை அணி அபார வெற்றி!

மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான மகளிர் கால்பந்து போட்டியில், அம்பிளாந்துறை அணியை 1 – 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பன்சேனை அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

மைதானத்தில் திரண்டிருந்த பெருமளவிலான விளையாட்டு ரசிகர்கள் வீராங்கனைகளின் திறமைகளைப் பாராட்டித் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Share the Post: