September 6, 2026

நாமல் ராஜபக்ஷ கைது ஜனநாயகத்துக்கு எதிரானது—மட்டு மாவட்ட அமைப்பாளர் தெய்வேந்திரராசா புலேந்திரன் கண்டனம்–

(கனகராஜா சரவணன்;) நாடாளுமன்ற உறுப்பினரான இளைய தளபதி நாமல் ராஜபக்ஷவை கைது செய்தது ஜனநாயகத்துக்கு எதிரானது செயல் என்பதுடன் இளைய சமுதாயத்தை அரசியலில் வரவிடாமல் தடுப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தெய்வேந்திரராசா புலேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி மட்டு மாவட்ட அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ வை கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று ஞாயிற்றுக்கிழமை (6) ஊடக அறிக்கை

நாமல் ராஜபக்ஷ கைது ஜனநாயகத்துக்கு எதிரானது—மட்டு மாவட்ட அமைப்பாளர் தெய்வேந்திரராசா புலேந்திரன் கண்டனம்– Read More »

காத்தான்குடிக்கு பெருமை சேர்த்த 17 வயது இளம் வானியல் ஆர்வலர் – ‘Glocal Teen Hero’ விருதை வென்று சாதனை!

காத்தான்குடியைச் சேர்ந்த 17 வயது இளம் வானியல் ஆர்வலரான அமாஸிர் அமானத், “GLOCAL TEEN HERO SRI LANKA 2026” விருதைத் தட்டிச்சென்று காத்தான்குடி மண்ணிற்கும் முழு நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச ரீதியிலான ‘Glocal Teen Hero South Asia 2026’ நிகழ்வில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய இவர், தெற்காசிய அளவிலான இந்த உயரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். இளம் வயதிலேயே அறிவியல் மற்றும் வானியல் துறைகளில் கொண்டுள்ள அளப்பரிய ஆர்வத்தின் மூலம், நாட்டின் எதிர்கால

காத்தான்குடிக்கு பெருமை சேர்த்த 17 வயது இளம் வானியல் ஆர்வலர் – ‘Glocal Teen Hero’ விருதை வென்று சாதனை! Read More »

கிளிநொச்சியில் சோகம்: தாத்தா செலுத்திய வாகனத்தின் சில்லில் சிக்கி ஒன்றரை வயதுக் குழந்தை பரிதாப பலி!

கிளிநொச்சி, உருத்திரபுரம் – சிவநகர் பகுதியில் தாத்தா செலுத்திய வாகனத்தின் சில்லில் நசியுண்டு ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை உயிரிழந்த துயரச் சம்பவம் (05) காலை இடம்பெற்றுள்ளது. வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்ரக (Double Cab) ரக வாகனத்தைக் குழந்தையின் தாத்தா இயக்கத் தொடங்கியபோது, எதிர்பாராத விதமாகக் குழந்தை திடீரென வாகனத்தை நோக்கி ஓடிச் சென்றுள்ளது. இதன்போது வாகனத்தின் சில்லில் சிக்கி படுகாயமடைந்த ரூபன் அனாமிகா என்ற ஒன்றரை வயதுக் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக

கிளிநொச்சியில் சோகம்: தாத்தா செலுத்திய வாகனத்தின் சில்லில் சிக்கி ஒன்றரை வயதுக் குழந்தை பரிதாப பலி! Read More »

ஆரையம்பதி உலக நாச்சியார் வரலாற்றுச் சான்றுகளைப் பாதுகாக்கத் தவறினால் வரலாறு திரிக்கப்படும் அபாயம்: நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநாத் எச்சரிக்கை!

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று (ஆரையம்பதி) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் (மருத்துவர்) இளையதம்பி சிறிநாத், வரலாற்றுச் சான்றுகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். ஆரையம்பதி கோவில்குளம் பகுதியிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க உலக நாச்சியார் தொடர்பான வரலாற்று ஆதாரங்களைப் பாதுகாப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டக்கூடாது என்றும், இதில் ஏற்படும் காலதாமதம் எதிர்காலத்தில் வரலாற்றுச் சான்றுகள் சிதைக்கப்பட்டு அல்லது மாற்றியமைக்கப்படும் அபாயத்தை உருவாக்கும் என்றும் அவர் எச்சரித்தார். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து

ஆரையம்பதி உலக நாச்சியார் வரலாற்றுச் சான்றுகளைப் பாதுகாக்கத் தவறினால் வரலாறு திரிக்கப்படும் அபாயம்: நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநாத் எச்சரிக்கை! Read More »

மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 1,000 இருக்கைகளுடன் பேராசிரியர் T. வரகுணம் ஞாபகார்த்த மண்டபம் கம்பீரமாக திறப்பு

மட்டக்களப்பு, பிள்ளையாரடியில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆரோக்கிய பராமரிப்பு அறிவியல் பீடத்தில், நவீன வசதிகளுடன் கூடிய ‘பேராசிரியர் T. வரகுணம் ஞாபகார்த்த மண்டபம்’ அண்மையில் வெகுவிமரிசையாகத் திறந்து வைக்கப்பட்டது. சுமார் 1,000 பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் அமரக்கூடிய வகையில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இம்மண்டபம், பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கான முக்கிய மையமாக விளங்கும். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கும் மருத்துவக் கல்வி மேம்பாட்டிற்கும் அளப்பரிய பங்காற்றிய அமரர் பேராசிரியர் T. வரகுணம் அவர்களின் சேவையைப் போற்றும் வகையில்

மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 1,000 இருக்கைகளுடன் பேராசிரியர் T. வரகுணம் ஞாபகார்த்த மண்டபம் கம்பீரமாக திறப்பு Read More »

திருகோணமலையில் குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான   பாலின உணர்வு தொடர்பான பயிற்சித் திட்டம் 

ஹஸ்பர் ஏ எச்-  திருகோணமலை மாவட்டத்தில் பாலின அடிப்படையிலான வன்முறை (GBV) சார்ந்த மற்றும் வலுப்படுத்தும் பொறிமுறைகள் மற்றும் பாலின சமத்துவ பொறுப்புணர்வுள்ள வரவு செலவுத் திட்ட ஆதரவு பொறிமுறையை வலுப்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் E-Wing நிறுவனத்தினால் Alinea மற்றும் Pathways to Peace நிதி அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்திற்குட்பட்ட பொது சுகாதார செவிலியர்களுக்கு (PHM’s) பாலியல் அடிப்படையிலான வன்முறையை குறைத்தல் மற்றும் வலுப்படுத்தும் பொறிமுறை வலுவூட்டல் தொடர்பான பயிற்சி செயலமர்வு 2026.09.05 (சனிக்கிழமை)  திருகோணமலை குளக்கோட்டன்

திருகோணமலையில் குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான   பாலின உணர்வு தொடர்பான பயிற்சித் திட்டம்  Read More »