கல்லடி பாலத்தில் ஆண் ஒருவர் தன்னைதானே கழுத்தை அறுத்து தற்கொவை செய்ய முயற்றியையடுத்து அங்கு பெரும் பரபரப்பு–
(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் ஆடைகளை களைந்து தன்னுடைய கழுத்தை தானே பிளோற்றினால் வெட்டி தற்கொலை செய்ய முயற்நித்த ஆண் ஒருவரை பொதுமக்;கள் பொலிசாருடன் மீட்டு வைத்தியசாiலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (10) பகல் 11.30 மணிக்கு இடம்பெற்றதையடுத்து அங்;கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது குறித்த பாலத்தில் சம்பவ தினமான இன்று பகலில் திடீரென வீதியில் வந்த ஆண் ஒருவர் தான் அணிந்திருந்த ஆடைகளை கழற்றிவிட்டு பிளோற்றினால் தனது கழுத்ழத தானே வெட்டி தற்கொலை […]










