பிரதம செயலாளர் கடமை பொறுப்பேற்பு

கிழக்கு மாகாண பிரதம செயலாளராக பதவி ஏற்ற கே. குணநாதன் நேற்று (09) திருகோணமலையில் உள்ள பிரதம  செயலாளர் அலுவலகத்தில் கிழக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளராக கடமையை பொறுப்பேற்றார். இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர உட்பட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள்,திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Share the Post: