பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் அறிவித்தல் – 2026

இலங்கை பைத்துல்மால் நிதியம் (Ceylon Baithulmal Fund) மூலம் 2026 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழக புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

தகுதிவாய்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் அல்லது உங்களுக்கு தெரிந்த மாணவர்களுக்கு இதனை உடனடியாகப் பகிர்ந்து உதவுங்கள்.

யார் விண்ணப்பிக்கலாம்?

கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட மாணவர்கள் மாத்திரம் விண்ணப்பிக்க முடியும்:

  • 🔹 ஸகாத் (Zakat) பெற தகுதியுள்ள வறிய முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த மாணவராக இருத்தல் வேண்டும்.
  • 🔹 2024 (2025) ஆம் ஆண்டிற்கான ஜி.சீ.ஏ (உ/த) பரீட்சையில் தேர்ச்சி பெற்று, தற்போது இலங்கை அரசாங்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் முதலாம் ஆண்டில் (1st Year) கல்வி கற்பவராக இருத்தல் வேண்டும். 🗓️ விண்ணப்பிக்கும் முறை மற்றும் இறுதித் தேதி:
  • இறுதித் தேதி: 2026 ஆகஸ்ட் 15 ஆம் திகதி வரை
  • 💻 ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க: கூகிள் படிவத்தின் (Google Form) இந்த லிங்க்கை பயன்படுத்தவும்: https://forms.gle/TbQhmRosk1QnQhk58
  • 📧 மாற்று வழி: ஆன்லைன் படிவத்தை அணுக முடியாதவர்கள் *c.baithulmal@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு ஒரு சிறிய கோரிக்கையை அனுப்பி, அதனூடாக விண்ணப்பப் படிவத்திற்கான லிங்க்கைப் பெற்றுக் கொள்ளலாம். 📞 மேலதிக விபரங்களுக்கு தொடர்புகொள்ள:
  • 🏢 முகவரி: Ceylon Baithulmal Fund, 44A, Haig Road, Colombo-04.
  • ☎️ தொலைபேசி எண்கள்: 011 2599075 / 0776211708

📢 உதவி தேவைப்படும் மாணவர்களைச் சென்றடைய இந்தத் தகவலை பல்கலைக்கழக மற்றும் ஊர் வாட்ஸ்அப் குழுக்களில் அதிகம் பகிருங்கள்! 🙏

Share the Post: