நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு
பாறுக் ஷிஹான் நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் சடலம் நல்லடக்கத்திற்காக உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய வளத்தாப்பிட்டி பகுதியில் இச்சம்பவம் திங்கட்கிழமை(29) முற்பகல் வேளையில் இடம்பெற்றிருந்தது. இதன் போது வில்லுக் குளத்தில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி மரணமடைந்த முதியவரின் சடலம் நீண்ட போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டதுடன் 63 வயது மதிக்கத்தக்க வளத்தாப்பிட்டி மல்வத்தை பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான ஐமா சந்திரராஜ் என அடையாளம் காணப்பட்டிருந்தார். மேலும் […]
நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு Read More »










