ரக்வானை பெரஹர ஊர்வல யானை ஆவேசமடைந்து தாக்கியதில் பாகன் மற்றும் உதவியாளர் பரிதாப மரணம்
இரத்தினபுரி, ரக்வானை ஸ்ரீ உபயதிலகாராம விகாரையின் 78ஆவது பொசன் பெரஹர (Poson Perahera) ஊர்வலத்திற்காக அழைத்து வரப்பட்ட யானை ஒன்று திடீரென ஆவேசமடைந்து தாக்கியதில், அதன் பிரதான பாகனும் அவரது உதவியாளரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சோகச் சம்பவம் நேற்று (21) காலை இடம்பெற்றுள்ளது. கடந்த ஜூன் 20ஆம் திகதி நடைபெற்ற பொசன் பெரஹர ஊர்வல நிறைவடைவை அடுத்து, அதில் பங்கேற்ற இரண்டு யானைகள் விகாரை வளாகத்திற்கு அருகில் தற்காலிகமாகக் கட்டப்பட்டிருந்தன. நேற்று காலை,
ரக்வானை பெரஹர ஊர்வல யானை ஆவேசமடைந்து தாக்கியதில் பாகன் மற்றும் உதவியாளர் பரிதாப மரணம் Read More »










