கிண்ணியா ஆயுர்வேத வைத்தியசாலைக்கு 20 மில்லியன் ரூபாயில் புதிய பெண்கள் நோயாளர் விடுதி: அடிக்கல் நாட்டப்பட்டது!
கிண்ணியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், கிண்ணியா மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையில் புதிய உள்ளக பெண்கள் நோயாளர் விடுதிக்கான (உள்நோயாளி பிரிவு) அடிக்கல் நாட்டு விழா இன்று (ஜூன் 10) காலை 10:00 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது. கிழக்கு மாகாண விசேட அபிவிருத்தி திட்ட நிதியின் கீழ் (PSDG) இதற்கென 20 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிண்ணியா மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர்










