June 10, 2026

மலேசியாவின் இலங்கைக்கான தூதுவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் சந்திப்பு

திருகோண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் மற்றும் மலேசியாவின் இலங்கைக்கான தூதுவர்  பாதி ஹிஸாம் ஆதம் அவர்களையும், தூதரக முதன்மைச் செயலாளர் அமீர் ஹம்ஸா அவர்களையும் நட்பு ரீதியாக சந்தித்து இன்று (09) கலந்துரையாடினார் இச்சந்திப்பு மகிழ்ச்சிகரமானதாகவும்,  பயனுள்ளதாகவும் அமைந்திருந்தது. இதன் போது பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

மலேசியாவின் இலங்கைக்கான தூதுவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் சந்திப்பு Read More »

இந்திய கடற்படை கப்பல் (INS) ஷார்தா கொழும்பு வருகை

இந்திய கடற்படையின் INS ஷார்தா, சுகன்யா வகை கடலோர ரோந்து கப்பல் (Offshore Patrol Vessel – OPV), 2026 ஜூன் 10 முதல் 13 வரை Operational Turnaround (OTR) மற்றும் ஐக்கிய நாடுகள் அமைதிப்படை பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்திற்காக இந்திய இராணுவத்திலிருந்து அனுப்பப்படும் பொருட்களை மாற்றி ஒப்படைக்கும் நோக்கில் கொழும்பிற்கு வருகை தருகிறது.  இப்பொருட்கள் 2026 ஜூன் 16 அன்று பாதுகாப்பு அமைச்சகத்தில் நடைபெறும் உத்தியோகபூர்வ நிகழ்வில் முறையாக கையளிக்கப்படும். கப்பல் கொழும்பை

இந்திய கடற்படை கப்பல் (INS) ஷார்தா கொழும்பு வருகை Read More »

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள் 2026/06/ 09 ஆம் நாளான இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை.

மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே, முத்திரைத்தீர்வைச் சிறப்பு ஏற்பாடுகள் சட்டம், துறைமுகங்கள் மற்றும் வானூர்தித் தள மேம்பாட்டு வரிச் சட்டம் (PAL), ஆயத்தீர்வை சிறப்பு ஏற்பாடுகள் சட்டம், பெறுமதி சேர் வரிச் சட்டம் ஆகியவற்றின் கீழ் முன்வைக்கப் பட்டுள்ள புதிய கட்டளைகளுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பான, எனது கருத்துகளை  இந்த அவையில் எடுத்துரைக்க விழைகின்றேன். முதலாவதாக; 2026 பெப்ரவரி 24 ஆம் நாளிட்ட 2477/22 ஆம் எண் கொண்ட சிறப்பு அரசிதழில் பிரசுரிக்கப்பட்ட, முத்திரைத் தீர்வை சிறப்பு

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள் 2026/06/ 09 ஆம் நாளான இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை. Read More »