அம்பாறை விபத்தில் 2 பேர் உயிரிழ்ப்பு- மகளும் தாயும் படுகாயம்
பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්) டிப்பர் வாகனம் மற்றும் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்பாறை மாவட்டம் புறநகர் பகுதியான புத்தங்கல நான்கு வழி சந்தி பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் படுகாயமடைந்த இருவர் அம்பாறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். செவ்வாய்க்கிழமை(26) இரவு சுமார் 8.30 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் மூன்று சக்கர வாகன சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அத்துடன் […]
அம்பாறை விபத்தில் 2 பேர் உயிரிழ்ப்பு- மகளும் தாயும் படுகாயம் Read More »










