திருகோணமலை – கொழும்பு சொகுசுப் பேருந்தில் திடீர் தீ விபத்து!

திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சொகுசுப் பேருந்து ஒன்று, இன்று (11) அதிகாலை சுமார் 1.00 மணியளவில் கந்தளாய் – ஹபரணை வீதியின் அலுத் ஓயா பகுதியில் வைத்து திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த பொலிஸாரும் உள்ளூர்வாசிகளும் நிலைமையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர்.

Share the Post: