யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடைபெற்ற 5ஆவது ‘குவியம் விருதுகள்’ விழா!
“இலங்கைத் தமிழ் சினிமா சர்வதேச அரங்கில் மிளிர வேண்டும்” – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்! இலங்கைத் தமிழ் சினிமாத் துறையின் வளர்ச்சியை ஊக்குவித்து, கலைஞர்களின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘குவியம் விருதுகள்’ விழாவின் 5ஆவது பதிப்பு, நேற்று (10) யாழ்ப்பாணம் Jaffna City Hotel இல் சிறப்பாக நடைபெற்றது. நாடளாவிய ரீதியில் இருந்து பல மூத்த மற்றும் இளம் கலைஞர்கள், திரைப்பட இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் இதில் கலந்துகொண்டனர். விருதுகள் மற்றும்
யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடைபெற்ற 5ஆவது ‘குவியம் விருதுகள்’ விழா! Read More »







