A.H.HASFAR HASFAR
திருகோணமலை மாவட்ட தம்பலாகாமம் பிரதேச செயலகப் பிரிவின் முள்ளிப்பொத்தானை மண்ணை சேர்ந்த, தேசிய மக்கள் சக்தி கட்சியின் தம்பலகாமம் ஒருங்கிணைப்பாளரும் பிரஜா சக்தி மற்றும் கிளீன் சிறீலங்கா பிரதேச தலைவருமான அப்துல் முத்தலிப் ஜபருல்லாஹ் (Abdul Muthalib Jafarullah) அவர்கள், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபையில் (Director Board) திருகோணமலை மாவட்டப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (02.10.2026) இதற்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதத்தை திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் வைத்து கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர வழங்கி வைத்தார்.
Post Views: 10




