October 3, 2026

இனவாதம், மதவாதத்தைத் தூண்டி அதிகாரத்தைக் கைப்பற்ற சதி: தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்!

பாறுக் ஷிஹான் இலங்கையில் மீண்டும் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவும், அதிகாரத்தைக் கைப்பற்றவும் பலதரப்பட்ட சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். அக்கரைப்பற்றில்   இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு எச்சரித்தார். இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “இன்று இந்த நாட்டில் இனவாதம் மற்றும் மதவாதத்தைத் தூண்டி இனங்களுக்கு இடையே பாரிய மோதல்களையும் பிரச்சினைகளையும்

இனவாதம், மதவாதத்தைத் தூண்டி அதிகாரத்தைக் கைப்பற்ற சதி: தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்! Read More »

காட்டு யானை தாக்குதல்: 15 வயது மாணவன் காயம்

பாறுக் ஷிஹான் அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன்  காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகிப்   காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோகச் சம்பவம்   வெள்ளிக்கிழமை(02)  அதிகாலை   கிட்டங்கி பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.  நற்பிட்டிமுனை – சேனைக்குடியிருப்புப் பகுதியில் இருந்து மத்திய முகாம் பிரதேசத்தை நோக்கிச் குறித்த மாணவன் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தவேளையிலேயே, வீதிக்குக் குறுக்கே வந்த காட்டு யானை திடீரெனத் தாக்கியுள்ளது. யானையின்

காட்டு யானை தாக்குதல்: 15 வயது மாணவன் காயம் Read More »

முள்ளிபொத்தானை ஜாமியா நகரின் நிஸ்கோ வீதியை புனரமைப்புச் செய்யுமாறு கோரிக்கை

A.H.HASFAR HASFAR திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முள்ளிப்பொத்தானை ஜாமியா நகரில் அமைந்துள்ள நிஸ்கோ வீதியானது பல வருடங்களாக புனரமைப்புச் செய்யப்படாமல், மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது. இதனால் இவ்வீதியைப் பயன்படுத்தும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இவ்வீதியை புனரமைப்புச் செய்து தருமாறு பல தடவைகள் பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகத்திடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படாதமை தொடர்பில் அப்பகுதி மக்கள் தமது விசனத்தையும் அதிருப்தியையும்

முள்ளிபொத்தானை ஜாமியா நகரின் நிஸ்கோ வீதியை புனரமைப்புச் செய்யுமாறு கோரிக்கை Read More »

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக அப்துல் முத்தலிப் ஜபருல்லாஹ் நியமனம்

A.H.HASFAR HASFAR திருகோணமலை மாவட்ட தம்பலாகாமம் பிரதேச செயலகப் பிரிவின் முள்ளிப்பொத்தானை மண்ணை சேர்ந்த, தேசிய மக்கள் சக்தி கட்சியின் தம்பலகாமம் ஒருங்கிணைப்பாளரும் பிரஜா சக்தி மற்றும் கிளீன் சிறீலங்கா பிரதேச தலைவருமான அப்துல் முத்தலிப் ஜபருல்லாஹ் (Abdul Muthalib Jafarullah) அவர்கள், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபையில் (Director Board) திருகோணமலை மாவட்டப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.   நேற்று (02.10.2026) இதற்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதத்தை திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் வைத்து

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக அப்துல் முத்தலிப் ஜபருல்லாஹ் நியமனம் Read More »

மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களை பயிர் செய்கையாளர்கள் அச்சுறுத்துவது தொடர்பாக மாவட்ட பொலிஸ் சிரேஸ்ட அத்தியட்சகரிடம் முறைப்பாடு —

((கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு, மயிலத்தமடு மற்றும் மாதவனை பகுதியில் கால்நடைப் பண்ணையாளர்களை சட்டவிரோதமாகப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுபவர்கள் பொலிசார் வாடிகளை அகற்றுமாறு அச்சுறுத்தி வருவதாக கால்நடை பண்ணையாளர்கள் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் சிரேஸ்ட அத்தியட்சகர் லலித் லீலா ரெத்தினவிடம் முறைப்பாடு செய்துள்ளனர் மயிலமத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர் வெள்ளிக்கிழமை (2) மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் சிரேஸ்ட அத்தியட்சகர் லலித் லீலா ரெத்தினவை அவரது காரியாலயத்தில் சந்தித்து முறைப்பாடு செய்தனர் இதன் பின்னர் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு

மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களை பயிர் செய்கையாளர்கள் அச்சுறுத்துவது தொடர்பாக மாவட்ட பொலிஸ் சிரேஸ்ட அத்தியட்சகரிடம் முறைப்பாடு — Read More »

வவுணதீவில் பல குற்ற செயல்களுடன் ஈடுபட்ட இருவருடன் மதுபானம் அருந்திய பொலிஸ் கொஸ்தாபர் ஒருவர் பணியில் இருந்து இடைநீக்கம்–

 (கனகராஜா சரவணன்) வவுணதீவு பிரதேசத்தில் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருவருடன் சேர்ந்து மதுபானம் அருந்திய வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய வரும் பொலிஸ் கொஸ்தாப்பர் ஒருவரை வியாழக்கிழமை (01) இருந்து பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பொலிஸ் கொஸ்தாப்பர் ஒருவர் சம்பவ தினமான கடந்த 29 திகதி செவ்வாய்க்கிழமை இரவு கன்னங்குடா பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய

வவுணதீவில் பல குற்ற செயல்களுடன் ஈடுபட்ட இருவருடன் மதுபானம் அருந்திய பொலிஸ் கொஸ்தாபர் ஒருவர் பணியில் இருந்து இடைநீக்கம்– Read More »