2026ம் ஆண்டு கதிர்காமபாதயாத்திரை

யாத்திரிகர்க்கு தாகம் தீர்க்கும் பணி

முதலாம் நாளான 2026.07.10 காட்டுபாதை திறந்து முதலாவது புனித இடமான வாகுறவெட்டையில் பக்தர்களுக்கு சுமார் 4000பேர்கான அன்னதானம் மற்றும் குடிநீர் வழங்கும் சேவை சிறப்பாக நடைபெற்றது.

Share the Post: