• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவம், இன்று அதிகாலை வெகுவிமர்சையாக நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வுடன் சுபமுகூர்த்தத்தில் ஆரம்பமானது.

கொடியேற்றத் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை முதலே விசேட அபிஷேகங்களும் பூஜைகளும் இடம்பெற்றன. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ‘அரோகரா’ கோஷத்துடன் எம்பெருமானை தரிசித்து வழிபட்டனர்.

Share the Post:

Related Posts