ஹஸ்பர் ஏ ஹலீம்
இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் முதல் செயலாளர் (கல்வி) திரு. சந்தீப் சௌத்ரி அவர்களுக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயநாத லால் ரத்னசேகரா அவர்களுக்கும் இடையேயான சந்திப்பு, இன்று (28) திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு இந்திய அரசு தொடர்ந்து வழங்கிவரும் கல்வி உதவித்தொகைக்கு ஆளுநர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் அரச ஊழியர்களுக்குத் தேவையான கல்விப் பயிற்சியை வழங்குவதில் இந்திய அரசு ஆதரவளிக்க முடியும் என்று திரு. சந்தீப் சௌத்ரி இதன் போது குறிப்பிட்டார்.
……………………….


Views: 64




