Filter posts by category

விளையாட்டு செய்திகள்

உலகக் கிண்ணக் கால்பந்து: சுவிட்சர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது ஆர்ஜென்டினா – இங்கிலாந்துடன் பலப்பரீட்சை!

உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் பரபரப்பான காலிறுதி ஆட்டத்தில், சுவிட்சர்லாந்து அணியை 3–1 என்ற கோல் கணக்கில் (கூடுதல் நேரத்தில்) வீழ்த்தி நடப்பு சாம்பியனான ஆர்ஜென்டினா அணி அரையிறுதிப் போட்டிக்கு அதிரடியாக முன்னேறியுள்ளது. ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே ஆர்ஜென்டினா அணி தீவிரமான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் பலனாக, போட்டியின் முதல் பாதியில் ஆர்ஜென்டினா அணியின் அலெக்சிஸ் மெக் அலிஸ்டர் (Alexis Mac Allister) அடித்த அற்புதம் கோலால் அந்த அணி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. எனினும், பதிலடி

உலகக் கிண்ணக் கால்பந்து: சுவிட்சர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது ஆர்ஜென்டினா – இங்கிலாந்துடன் பலப்பரீட்சை! Read More »

பிரேசிலுக்கு அதிர்ச்சித் தோல்வி: காலிறுதிக்குள் கெத்தாக நுழைந்தது நோர்வே!

பிரேசிலுக்கு அதிர்ச்சித் தோல்வி: காலிறுதிக்குள் கெத்தாக நுழைந்தது நோர்வே! உலகக் கிண்ண 2026 கால்பந்து தொடரின் விறுவிறுப்பான சுற்றுகள் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்று நடைபெற்ற ‘ரவுண்ட் ஆஃப் 16’ (Round of 16) தகுதிச் சுற்றுப் போட்டியில், பலம் வாய்ந்த பிரேசில் அணியை 2 – 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நோர்வே அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஆட்டத்தின் முக்கிய தருணங்கள்: புதிய சாதனை: இந்த வெற்றியின் மூலம் நோர்வே அணி

பிரேசிலுக்கு அதிர்ச்சித் தோல்வி: காலிறுதிக்குள் கெத்தாக நுழைந்தது நோர்வே! Read More »

அயர்லாந்துத் தொடரில் சூர்யவன்ஷி புறக்கணிப்பு: இந்திய அணி நிர்வாகத்தை வெளுத்து வாங்கிய முகமது கைஃப்!

அயர்லாந்துடனான இருபதுக்கு 20 (T20) தொடரில் இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு விளையாட வாய்ப்பளிக்காத இந்திய அணி நிர்வாகத்தின் முடிவை, முன்னாள் நட்சத்திர வீரர் முகமது கைஃப் கடுமையாக விமர்சித்துள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் (IPL) தொடரில் 237.30 என்ற அசுரத்தனமான ஓட்ட வேகத்துடன் (Strike Rate) 776 ஓட்டங்களைக் குவித்து ஓரஞ்சு தொப்பியை (Orange Cap) வென்ற வைபவ் சூர்யவன்ஷி, இந்த அயர்லாந்துத் தொடரில் சர்வதேச போட்டிகளில் அறிமுகமாவார் எனப் பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,

அயர்லாந்துத் தொடரில் சூர்யவன்ஷி புறக்கணிப்பு: இந்திய அணி நிர்வாகத்தை வெளுத்து வாங்கிய முகமது கைஃப்! Read More »

வரலாற்றுச் சாதனை படைத்தார் மெஸ்ஸி: தொடர்ந்து 7 போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர்!

உலகக் கால்பந்து அரங்கில் ஆர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி புதியதொரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளார். சர்வதேச கால்பந்து கிண்ணத் தொடரில், தொடர்ந்து 7 போட்டிகளில் கோல் அடித்த உலகின் முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். ஜோர்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில், ஆர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்போட்டியின் தொடக்கம் முதலே ஆர்ஜென்டினா அணி ஆதிக்கம் செலுத்தியதுடன்,

வரலாற்றுச் சாதனை படைத்தார் மெஸ்ஸி: தொடர்ந்து 7 போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர்! Read More »

மட்டக்களப்பில் ஹெபர்ட் கூடைப்பந்தாட்ட சவால் கிண்ணப் போட்டிகள் ஆரம்பம்.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் ஒன்பதாவது ஆண்டாக நடைபெறும் ஹெபர்ட் கூடைப்பந்தாட்ட சவால் கிண்ணப் போட்டிகள் இன்று (27) பாடசாலையின் ஹெபர்ட் கூடைப்பந்தாட்ட உள்ளக அரங்கில் கோலாகலமாக இடம் பெற்றது. புனித மிக்கேல் கல்லூரியின் கொழும்பு கிளை பழைய மாணவர் சங்க தலைவர் எஸ். சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி மற்றும் கூடைப்பந்தாட்ட வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கிய யேசுசபை

மட்டக்களப்பில் ஹெபர்ட் கூடைப்பந்தாட்ட சவால் கிண்ணப் போட்டிகள் ஆரம்பம். Read More »

கின்னஸ் புத்தகத்தின் அதிகாரப்பூர்வ “ICON” ஆக இணைந்தார் ஜோன் சீனா

மல்யுத்த உலகில் மாத்திரமன்றி உலகப் பொப் கலாசாரத்திலும் (Pop Culture) தனது பெயரை ஆழப் பதித்துள்ள உலக மல்யுத்த பொழுதுபோக்கு அமைப்பின் (WWE) தூதரான ஜோன் சீனா (John Cena), கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் அதிகாரப்பூர்வ “ICON” ஆக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். இந்த செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ள ‘கின்னஸ் உலக சாதனைகள் 2027’ புத்தகத்தில் இவரது இந்த மைல்கல் சாதனை கொண்டாடப்படவுள்ளதுடன், அவர் படைத்துள்ள அசாத்தியமான கின்னஸ் சாதனைகளும் அதிகாரப்பூர்வமாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. 2002 முதல் 2025ஆம்

கின்னஸ் புத்தகத்தின் அதிகாரப்பூர்வ “ICON” ஆக இணைந்தார் ஜோன் சீனா Read More »

ரோஹித் சர்மாவுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு, இந்திய கிரிக்கெட் உலகிற்கு அவர் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பைப் பாராட்டி, நாட்டின் மிக உயரிய சிவில் விருதுகளில் ஒன்றான ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கப்பட்டுள்ளது. புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜூன் 23, 2026 அன்று நடைபெற்ற இரண்டாவது சிவில் முதலீட்டு விழாவில் (Civil Investiture Ceremony), இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த விருதினை ரோஹித் சர்மாவுக்கு வழங்கி கௌரவித்தார். ரோஹித் சர்மாவின்

ரோஹித் சர்மாவுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவம்! Read More »

MCC, Lancing கல்லூரியின் வரலாற்று சிறப்புமிக்க கிரிக்கெட் போட்டியில் நடுவராக கடமை புரிந்தார் இலங்கை கிரிக்கெட் நடுவர்,மூதூரை சேர்ந்த சிஹான் சுஹூட்

ஹஸ்பர் ஏ.எச்- உலக கிரிக்கெட்டின் தாயகம் (The Home of Cricket) என்று வர்ணிக்கப்படும் அதேவேளை கிரிக்கெட் உலகின் அனைத்து சட்டவிதிகளையும் இயற்றி (MCC Laws) இன்று வரைக்கும் சர்வதேச கிரிகட் கௌன்சிலுடன் (ICC) இனைந்து நடைமுறைப்படுத்தும், லண்டன் லோட்ஸ் மைதானத்தை பூர்வீகமாகக் கொண்ட மர்லிபோன் கிரிகட் கழகத்தின் (MCC, Est. 1787) வரலாற்று சிறப்புமிக்க கிரிக்கெட் போட்டியானது 23 ஜூன் 2026 அன்று இங்கிலாந்தின் Brighton நகரத்தில் இடம்பெற்றது.  மேற்படி இந்த கிரிக்கெட் போட்டிக்கு கல

MCC, Lancing கல்லூரியின் வரலாற்று சிறப்புமிக்க கிரிக்கெட் போட்டியில் நடுவராக கடமை புரிந்தார் இலங்கை கிரிக்கெட் நடுவர்,மூதூரை சேர்ந்த சிஹான் சுஹூட் Read More »

ரொனால்டோவின் வரலாற்று சாதனை: 6 உலகக் கிண்ணத் தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர்!

2026 FIFA உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் ‘K’ பிரிவு லீக் ஆட்டத்தில், போர்த்துக்கல் அணி உஸ்பெகிஸ்தான் அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில் 41 வயதான நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல்களை அடித்து, கால்பந்து வரலாற்றில் எவரும் செய்யாத மாபெரும் உலக சாதனையைப் படைத்துள்ளார். ஆட்டத்தின் 6-வது நிமிடத்திலேயே ஜாவோ கான்செலோவின் துல்லியமான கிராஸ் பாஸைப் பயன்படுத்தி ரொனால்டோ தனது முதல் கோலை அடித்தார்.

ரொனால்டோவின் வரலாற்று சாதனை: 6 உலகக் கிண்ணத் தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர்! Read More »

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2026ஆம் ஆண்டுக்கான சாம்பியன் பட்டத்தை Royal Challengers Bangalore (RCB) அணி மீண்டும் தன்வசப்படுத்தி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

“ஈ சாலா கப் நம்தே” (Ee Sala Cup Namde) என்ற ஒற்றை முழக்கத்துடன் பல வருடங்களாகக் காத்திருந்த கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவை நனவாக்கி, ஆர்.சி.பி அணி இந்த ஆண்டுக்கான ஐபிஎல் மகுடத்தைச் சூடியுள்ளது. நடப்பு சாம்பியனாக இத்தொடரில் களமிறங்கிய பெங்களூரு அணி, ஆரம்பப் போட்டிகள் முதல் இறுதிப்போட்டி வரை தங்களின் அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தி, சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இம்முறை அணியின் கேப்டன் ரஜத் படிதார் (Rajat Patidar) ஆளுமைமிக்க தலைமைத்துவத்துடன் அணியை வழிநடத்தியிருந்ததோடு,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2026ஆம் ஆண்டுக்கான சாம்பியன் பட்டத்தை Royal Challengers Bangalore (RCB) அணி மீண்டும் தன்வசப்படுத்தி வரலாற்று சாதனை படைத்துள்ளது. Read More »