உலக நன்மைக்காக நடுக்காட்டில் நடந்தேறிய பூஜை.
மொனாராகலை மாவட்டத்தில் பெருங்காட்டுப்பகுதியில் அமைந்துள்ள புனித கபில்வத்தை முருகன் ஆலயத்திற்கான பக்தர்களின் வருடாந்த புனித யாத்திரை கடந்த வெள்ளிக்கிழமை (17.04.2026) ஆம் திகதி ஆரம்பமாகி நேற்று ஞாயிற்றுக்கிழமை (19.04.2026) இரவுடன் நிறைவுற்றிருந்தது. மொனராகலை மாவட்டத்தில் உள்ள பெருங்காட்டுப் பகுதியில் குமுக்கன் ஆற்றங்கரை ஓரமாக அமைந்துள்ள இந்த புனித தலம், கற்பக விருட்சம் என அழைக்கப்படும் புனித புளிய மரம் ஒன்றைச் சுற்றி அமைந்துள்ளது. அந்த இடம் முருகப்பெருமான் தவம் செய்த இடமாகவும், ரிஷிகளும், முனிகளும் தவம்செய்த இடமாகவும்,
உலக நன்மைக்காக நடுக்காட்டில் நடந்தேறிய பூஜை. Read More »




