மட்டக்களப்பில் சமாதான நீதிவான்கள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட கெளரவிப்பு நிகழ்வு
மட்டக்களப்பு சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர்களைக் கௌரவிக்கும் விருது வழங்கும் நிகழ்வு 04.04.2026 கல்லடி உப்போடையில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் இராசதுரை அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. அவ்வமைப்பின் தலைவர் உ. உதயகாந்த் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சமூகத்தின் பல்வேறு துறைகளிலும் அளப்பரிய சேவையாற்றிய ஆளுமைகளின் சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி, மலர் மாலை அணிவித்து, நினைவுச்சின்னம், விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதன்போது மட்டக்களப்பு மாவட்ட […]
மட்டக்களப்பில் சமாதான நீதிவான்கள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட கெளரவிப்பு நிகழ்வு Read More »










