admin

இந்திய உயர்ஸ்தானிகர் வடக்கில் நடைபெற்று வரும் கலப்பு மின்சக்தித் திட்டத்தை பார்வையிட்டார்

ஹஸ்பர் ஏ.எச் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்கள், 2026 ஜூன் 03 ஆம் திகதி டெல்ஃப்ட் தீவில் நடைபெற்று வரும் கலப்பு புதுப்பிக்கத்தக்க மின்சக்தித் திட்டத்தை பார்வையிட்டார். இந்தத் திட்டம் தற்போது யாழ்ப்பாணத்திற்கு அப்பாலுள்ள டெல்ஃப்ட், அனல் தீவு மற்றும் நயினாதீவு ஆகிய மூன்று தீவுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது அமெரிக்க டொலர் 11 மில்லியன் பெறுமதியான இந்திய அரசின் நன்கொடை உதவியின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது எரிசக்தித் துறையில் இந்தியா மற்றும்

இந்திய உயர்ஸ்தானிகர் வடக்கில் நடைபெற்று வரும் கலப்பு மின்சக்தித் திட்டத்தை பார்வையிட்டார் Read More »

மட்டு   ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது–

(கனகராஜா சரவணன்) காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பிரதேசத்தில் வியாபாரத்துக்காக கஞ்சா கடத்தி சென்ற கொக்கடிச்சோலை மற்றும் காத்தான்குடி பிரதேசங்களைச் சேர்ந்த இரு பிரபல வியாபாரிகள் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் நேற்று வெள்ளிக்கிழமை (5) இரவு கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். மட்டு தலைமையக பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தின ஆலோசனையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரியந்த

மட்டு   ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது– Read More »

தொல்லியல் திணைக்களத்தில் 515 புதிய வேலைவாய்ப்புகள்: விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் தொல்லியல் திணைக்களத்தில் நாடு முழுவதிலும் உள்ள தொல்லியல் இடங்களில் நிலவும் ஆரம்ப நிலையின் (தேர்ச்சியற்ற) 515 பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகுதியான இலங்கை குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. திறந்த அடிப்படையில் தற்காலிக மற்றும் நிரந்தரப் பணிகளுக்காக இந்த ஆட்சேர்ப்பு நடத்தப்படுகிறது. பதவி விபரங்கள் மற்றும் வெற்றிடங்கள்: மொத்த வெற்றிடங்கள்: 515 தகைமைகள் மற்றும் நிபந்தனைகள்: சம்பள விபரம்: அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 10/2025 (PL-01-2025) இன்

தொல்லியல் திணைக்களத்தில் 515 புதிய வேலைவாய்ப்புகள்: விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன! Read More »

ஊவா மாகாண சபையின் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (MSO) தரம் III பதவிகளுக்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2026

ஊவா மாகாண சபையின் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (MSO) தரம் III பதவிகளுக்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2026 ஊவா மாகாண சபை அரசாங்க சேவையில் நிலவும் 76 முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தரம் III (MSO Grade III) பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக, தகுதியுடைய ஊவா மாகாண நிரந்தர வதிவிடக் குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன: அடிப்படைத் தகைமைகள்: விண்ணப்பிக்கும் முறை (இரண்டு கட்டங்கள்):

ஊவா மாகாண சபையின் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (MSO) தரம் III பதவிகளுக்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2026 Read More »

வாழைச்சேனை மண்ணில் பெரும் மகிழ்ச்சி: 20 வருடக் காத்திருப்பின் பின் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த விஜிதா அன்வர்!

பொறுத்தார் பூமி ஆள்வார்” என்ற பழமொழிக்கு இலக்கணமாக, திருமண மணமாகி 20 வருடங்கள் நீண்ட காத்திருப்பின் பின்னர், வாழைச்சேனையைச் சேர்ந்த விஜிதா அன்வர் தம்பதியினருக்கு ஒரே பிரசவத்தில் மூன்று அழகான குழந்தைகள் பிறந்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் இப்பகுதியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டமாவடியைப் பிறப்பிடமாகக் கொண்ட விஜிதா அன்வர், வாழைச்சேனை மண்ணில் திருமணம் முடித்து மிகவும் மகிழ்ச்சியானதொரு குடும்ப வாழ்க்கையை நடத்தி வருபவர். தனது அன்பான பேச்சு, அருமையான புன்னகை மற்றும் நற்பண்புகளால் ஊர் மக்கள் மற்றும்

வாழைச்சேனை மண்ணில் பெரும் மகிழ்ச்சி: 20 வருடக் காத்திருப்பின் பின் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த விஜிதா அன்வர்! Read More »

இலங்கை வந்தடைந்தது இந்திய ‘ஏ’ (India A) கிரிக்கெட் அணி!

இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதற்காக இந்திய ‘ஏ’ கிரிக்கெட் அணியினர் இலங்கை நாட்டை வந்தடைந்துள்ளனர். இலங்கை ‘ஏ’ அணியுடன் நடைபெறவுள்ள போட்டிகளில் விளையாடுவதற்காக தீவை வந்தடைந்துள்ள இந்திய இளம் வீரர்கள் மற்றும் குழாத்தினருக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தத் தொடரானது இரு நாடுகளினதும் இளம் வீரர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்கு ஒரு சிறந்த களமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை வந்தடைந்தது இந்திய ‘ஏ’ (India A) கிரிக்கெட் அணி! Read More »

அதிரடி உத்தரவு: அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர் பைக்குகளுக்கு ரூ. 1 லட்சம் வரை அபராதம்; வாகனங்களும் பறிமுதல்!

பொதுமக்களுக்கு பாரிய அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில், அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களைப் (Silencers) பொருத்தி இயக்கப்படும் மோட்டார் சைக்கிள்களுக்கு எதிராக உடனடியாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அபராதத் தாள்கள் (Fine Sheets) வழங்கப்பட்ட போதிலும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் அதனைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தவறிழைத்து வந்துள்ளனர். இதன் காரணமாகவே இந்த புதிய கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்பு

அதிரடி உத்தரவு: அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர் பைக்குகளுக்கு ரூ. 1 லட்சம் வரை அபராதம்; வாகனங்களும் பறிமுதல்! Read More »

வாஷிங்டனில் இலங்கை தூதுவர்களுடன் முக்கிய சந்திப்பு: இருதரப்பு முதலீடுகளை வலுப்படுத்த அமெரிக்கா உறுதி

இலங்கையின் வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கான சிறப்புத் தூதர் ஹனிஃப் யூசுஃப் (Hanif Yusoof) மற்றும் அவரது சிரேஷ்ட ஆலோசகர் விக்ரமசிங்க ஆகியோரை வாஷிங்டன் டி.சி.யில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நமது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் உள்ளிட்ட வலுவான இருதரப்பு உறவுகளுக்கு எனது தொடர்ச்சியான ஆதரவை வழங்க நான் எப்போதும் தயாராக உள்ளேன்.

வாஷிங்டனில் இலங்கை தூதுவர்களுடன் முக்கிய சந்திப்பு: இருதரப்பு முதலீடுகளை வலுப்படுத்த அமெரிக்கா உறுதி Read More »

வறட்சி மட்டும் அதகிக்க வெப்பத்தால் அழியப்போகிறதா உலகம்விஞ்ஞானிகள் எச்சரிக்கை

உலகளாவிய காலநிலை மாற்றங்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ‘எல் நினோ’ (El Niño) நிகழ்வின் ஆரம்ப அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளதாக ஐரோப்பிய வானிலை ஆய்வு மையம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. சர்வதேச சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படும் வேளையில் வெளியாகியுள்ள இந்த எச்சரிக்கை, உலக நாடுகள் மத்தியில் பெரும் கவலையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பசிபிக் பெருங்கடலில் மாற்றம் ஐரோப்பிய வானிலை ஆய்வு மையத்தின் அண்மைக்கால தரவுகளின்படி, பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளதுடன், காற்றின்

வறட்சி மட்டும் அதகிக்க வெப்பத்தால் அழியப்போகிறதா உலகம்விஞ்ஞானிகள் எச்சரிக்கை Read More »

பட்டதாரிகளுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு மற்றும் நவீன தொழில்நுட்ப உதவிகள் உறுதி – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் ஜப்பானிய விஜயத்தில் பாரிய வெற்றி

*டோக்கியோ, ஜப்பான்:* ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்று வரும் ‘தீவு நாடுகளின் கடல்சார் மாநாட்டில்’ (ISOS) கலந்துகொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள், ஜப்பானிய அரசாங்கத்தின் உயர்மட்ட அமைச்சர்கள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் ஆய்வு அமைப்புகளுடன் மேற்கொண்ட தொடர் பேச்சுவார்த்தைகளின் பலனாக இலங்கையின் கடற்றொழில் துறையில் புதியதொரு சகாப்தம் ஆரம்பமாகியுள்ளது. இந்த விஜயத்தின் போது எட்டப்பட்ட முக்கிய இணக்கப்பாடுகள் பின்வருமாறு: 1. இலங்கை பட்டதாரிகளுக்கு ஜப்பானில் தொழில்நுட்ப

பட்டதாரிகளுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு மற்றும் நவீன தொழில்நுட்ப உதவிகள் உறுதி – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் ஜப்பானிய விஜயத்தில் பாரிய வெற்றி Read More »